அன்ஷிதாவிடம் கதறியழுத அர்னவ்... விளாசி தள்ளும் நெட்டிசன்கள்
பிக்பாஸிலிருந்து சாச்சனா வெளியேறியதற்கு அர்னவ், அன்ஷிதாவிடம் கண்கலங்கி அழுதுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் முதல்நாளே மக்களுக்கும், போட்டியாளருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஆம் விஜய்சேதுபதியின் ரீல் மகளான சாச்சனா முதல் நபராக பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதற்கு சக போட்டியாளர்கள் கூறும் காரணம் என்னவெனில், அவர் தானாகவே அவ்வாறு வெளியே போவதாக கூறியதை சொல்கின்றனர்.
அதாவது ஆண் பெண் போட்டியாளர்களுக்கு இடத்தை பிரித்தது தொடர்பான பிரச்சனையில் தான் வெளியே செல்வதாக எதார்த்தமாக கூறியதை காரணம் காட்டி சக போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர்.
அர்னவ் சாச்சனா வெளியேறியதை நினைத்து அன்ஷிதாவிடம் அழுது கஷ்டப்பட்டுள்ளார். இதனை அவதானித்த நெட்டிசன்கள் வெளியே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து குழந்தையும் இருக்கும் நிலையில் இப்படி உள்ளே வந்து நடிப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
Ipo Thumunatha correct ta irukum movement for Arnav #Arnav feeling for #Sachana Eviction #BiggBossTamil #BiggBossTamilSeason8#BiggBossTamil8pic.twitter.com/iPILZvOKyV
— Sekar 𝕏 (@itzSekar) October 7, 2024