இரண்டாம் முறையாக திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் அபிஷேக்: வைரலாகும் புகைப்படங்கள்

Bigg Boss TV Program
By Pavi Jun 04, 2024 12:16 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அபிஷேக் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சந்தானத்தின் மனைவி யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

நடிகர் சந்தானத்தின் மனைவி யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

பிக் பாஸ் அபிஷேக்

இவர் யூடியூப்பில் விமர்சகராக இருந்து மக்கள் மத்தில் பிரபலபமடைந்தவர் தான் அபிஷேக் ராஜா. இவர், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

இரண்டாம் முறையாக திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் அபிஷேக்: வைரலாகும் புகைப்படங்கள் | Bigg Boss Abhishek Got Married For The Second Time

இதில் கண்டெட் கொடுக்கும் ஆர்வத்தில் கிரிஞ்சாக பல விஷயங்களை செய்த அபிஷேக் ராஜா பாதியிலேயே போட்டியை விட்டு எலிமினேட் ஆகி வெளியேறினார்.

இரண்டாம் முறையாக திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் அபிஷேக்: வைரலாகும் புகைப்படங்கள் | Bigg Boss Abhishek Got Married For The Second Time

 இவருக்கு ஏற்கனவே தீபா என்பவருடன் திருமணம் ஆகி அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதுபற்றி பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கூறி இருந்தார்.

இரண்டாம் முறையாக திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் அபிஷேக்: வைரலாகும் புகைப்படங்கள் | Bigg Boss Abhishek Got Married For The Second Time

இந்த நேரத்தில் அபிஷே்கின் முதல் மனைவி அபிஷேக் ராஜா தன்னை அடித்து துன்புறுத்தியதால் தான் அவரை விவாகரத்து செய்து பிரிந்ததாக அவரது முதல் மனைவி தீபா அந்த சமயத்தில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் அபிஷேக்  ராஜா திரும்பவும் காதலித்து புதிய துணையை கரம்பித்துள்ள புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இரண்டாம் முறையாக திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் அபிஷேக்: வைரலாகும் புகைப்படங்கள் | Bigg Boss Abhishek Got Married For The Second Time

திருமண கோலத்தில் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இவர்களுக்கு இணையவாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இரண்டாம் முறையாக திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் அபிஷேக்: வைரலாகும் புகைப்படங்கள் | Bigg Boss Abhishek Got Married For The Second Time

அடேங்கப்பா இத்தனை கோடியா? இயக்குனர் மணிரத்னம் சொத்து மதிப்பு விவரம்

அடேங்கப்பா இத்தனை கோடியா? இயக்குனர் மணிரத்னம் சொத்து மதிப்பு விவரம்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US