ஆட்டத்தை கலைத்த மக்கள்.. அனல் பறக்கும் வொர்ட்டிங்- அடுத்தது யார் தெரியுமா?

Vijay Sethupathi Bigg Boss Viral Photos Bigg boss 9 tamil Kani Thiru
By DHUSHI Dec 07, 2025 01:45 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பிக்பாஸ் சீசன் 9-ல் 9-ஆவது வாரத்தில் வெளியேறும் போட்டியாளர்கள் யார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வொரட்டிங் லிஸ்ட்டுடன் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 9

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்காடு மலைப் பாதை வெளிநாட்டவர் செய்த சாகசம்.. ஒற்றை வீடியோவால் பரபரப்பு

ஏற்காடு மலைப் பாதை வெளிநாட்டவர் செய்த சாகசம்.. ஒற்றை வீடியோவால் பரபரப்பு

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடும் விவாதங்களுக்கு மத்தியில் ஏழு வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

ஆட்டத்தை கலைத்த மக்கள்.. அனல் பறக்கும் வொர்ட்டிங்- அடுத்தது யார் தெரியுமா? | Bigg Boss 9 Tamil 9Th Week Double Eviction

இதன்படி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் திவாகர், கெமி ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இடையில் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.

இந்த வாரம் வெளியேறுவது யார்?

இந்த நிலையில் எட்டாவது வாரம் யார் வெளியேறுவார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். 

60 வயதிலும் புது பிரகாசம் தரும் அரிசி மா.. யாருக்கும் தெரியாத அழகிகளின் Beauty secret

60 வயதிலும் புது பிரகாசம் தரும் அரிசி மா.. யாருக்கும் தெரியாத அழகிகளின் Beauty secret

வாக்குகள் அடிப்படையில்,  பிரஜன், சாண்ட்ரா இருவரும் குறைவான வாக்குக்களை பெற்று வெளியேறும் நிலையில் இருக்கிறார்கள். இதற்கிடையில் ரம்யா ஜோ நிகழ்ச்சியில் இருக்க முடியாது என விஜய் சேதுபதியிடம் கூற, அதற்கு அவர், “ தயவு செய்து வெளியில் வந்துருங்க...” என கூறுகிறார். விஜய் சேதுபதியின் கூற்றிற்கமைய பிக்பாஸ் கதவுகளும் திறக்கப்பட்டன.

ஆட்டத்தை கலைத்த மக்கள்.. அனல் பறக்கும் வொர்ட்டிங்- அடுத்தது யார் தெரியுமா? | Bigg Boss 9 Tamil 9Th Week Double Eviction

நந்தினி போன்று ரம்யா ஜோவும் விளையாட்டை விளையாட முடியாது என வெளியேறுகிறார். 

இந்த செய்தி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US