Bigg boss season 9: அதிரடியாக களமிறங்கும் 10 பிரபலங்கள்- சற்றுமுன் வெளியான தகவல்

Kamal Haasan Vijay Sethupathi Bigg Boss Bigg Boss Tamil 8
By Dhushi Aug 20, 2025 07:09 AM GMT
Report

பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஒன்பதாவது சீசனுக்கு தயாராகி வருகின்றது.

திருமணம் நடக்காது.. தீர்க்கமான முடிவில் தர்ஷன்- வேட்டையை ஆரம்பித்த மருமகள்கள்

திருமணம் நடக்காது.. தீர்க்கமான முடிவில் தர்ஷன்- வேட்டையை ஆரம்பித்த மருமகள்கள்

கடந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதற்கு முதல் உள்ள சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

விரைவில் பிக்பாஸின் அடுத்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார் என்ற செய்தி வைரலாகி வருகின்றது.

Bigg boss season 9: அதிரடியாக களமிறங்கும் 10 பிரபலங்கள்- சற்றுமுன் வெளியான தகவல் | Bigg Boss 9 Tamil 10 Contestant Details

இந்த நிலையில், இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள்

  • குக் வித் கோமாளி உமைர்
  • விஜே பார்வதி
  • சீரியல் நடிகை அக்ஷிதா அசோக்
  • குக் வித் கோமாளி ஷபானா
  • பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா மேனன்
  • நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன்
  • நடிகர் பாலசரவணன்
  • நடன இயக்குநர் சதீஸ் கிருஷ்ணன்
  • சீரியல் நடிகர் புவி அரசு
  • சீரியல் நடிகர் வினோத் பாபு
  • பாடகர் பால் டப்பா

Siragadikka Aasai மீனா! துளியும் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம்

Siragadikka Aasai மீனா! துளியும் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பிரபலங்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான ஆடிஷன் நடந்துள்ளதாகவும், இதில் இருந்து கூட போட்டியாளர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.                      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

   

     

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US