Bigg Boss 9: தெறிக்க விட்ட திவ்யாவையே வாயடைக்க வைத்த திவாகர்... எதிர்பாராத பிக் பாஸ் ப்ரொமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் கலையரசன் வெளியேற்றப்பட்டு, புதிதாக நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர்.
வந்ததும் தனது ஆட்டத்தை ஆரம்பித்த வைல்டு எண்ட்ரி போட்டியாளர்களில் திவ்யா இந்த வார வீட்டின் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

இதனால் அனைத்து போட்டியாளர்களையும் சரமாரியாக பேசி மூக்கை உடைத்துள்ளார். தற்போது அனல்பறக்க வைத்த திவ்யாவையே திவாகர் வாயடைக்க வைத்துள்ளார்.
திவாகரின் இந்த பேச்சு மக்களிடையே ஒரு வித்தியாசத்தினை ஏற்படுத்தியுள்ளது. வைல்டு கார்டு போட்டியாளர்களால் களைகட்டும் பிக்பாஸில் இனி ஆட்டம் வேற லெவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |