அன்ஷிதாவை வெளியே அனுப்பிய பின்னர் பிக்பாஸ் வைக்கும் Twist- இனிமே தான் ஆட்டமே இருக்கு!

Bigg Boss Bigg Boss Tamil 8
By Dhushi Nov 03, 2024 12:05 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளர்களுக்கு Twist 4 கொடுக்கும் வகையில் புதிய மாற்றமொன்றை பிக்பாஸ் கொண்டுவரவுள்ளார்.

பிக்பாஸ் 8

தலதீபாவளிக்கு வரலட்சுமி செய்த செயல்.. சந்தேகத்தில் கணவர்- தீயாய் பரவும் காணொளி

தலதீபாவளிக்கு வரலட்சுமி செய்த செயல்.. சந்தேகத்தில் கணவர்- தீயாய் பரவும் காணொளி

பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த செய்தியை பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆண்டவராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டார்.

அன்ஷிதாவை வெளியே அனுப்பிய பின்னர் பிக்பாஸ் வைக்கும் Twist- இனிமே தான் ஆட்டமே இருக்கு! | Bigg Boss 8 Tamil 4 Wild Card Entry

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8-ன் 3 ஆவது வாரம் சென்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கான போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

எலிமினேஷனில் ஏற்பட்ட மாற்றம்

பிக் பாஸால் பாராட்டப்பட்ட போட்டியாளர்! இந்த வாரம் விஜய் சேதுபதியால் பாராட்டப்படுவாரா?

பிக் பாஸால் பாராட்டப்பட்ட போட்டியாளர்! இந்த வாரம் விஜய் சேதுபதியால் பாராட்டப்படுவாரா?

இந்த நிலையில், நான்காவது வாரம் அன்ஷிதா தான் எலிமினேஷன் ஆக போகிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.

ஏனெனின் நாமினேஷனில் உள்ள போட்டியாளர்களில் இவர் தான் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக ஒரு தகவல் வந்திருக்கிறது. இந்த வாரம் எலிமிநேஷன் இல்லை.

அன்ஷிதாவை வெளியே அனுப்பிய பின்னர் பிக்பாஸ் வைக்கும் Twist- இனிமே தான் ஆட்டமே இருக்கு! | Bigg Boss 8 Tamil 4 Wild Card Entry

அதே சமயம், வைல்ட் கார்டு என்றியாக இன்னும் 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவிருக்கிறார்கள்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US