பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த காதல்.. ஓரே வார்த்தையில் Close செய்த சத்யா

Bigg Boss Dharsha Gupta Bigg Boss Tamil 8
By Dhushi Nov 11, 2024 03:00 PM GMT
Report

 “பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த காதலை சத்யா ஒரே வார்த்தையில் இல்லாமலாக்கி விட்டார்..” என தர்ஷா குப்தா பேசிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

 பிக்பாஸ் 8

Bigg Boss: மீண்டும் சாப்பாட்டுக்கு எழுந்த சண்டை.. கோபத்தில் சென்ற அன்ஷிதா

Bigg Boss: மீண்டும் சாப்பாட்டுக்கு எழுந்த சண்டை.. கோபத்தில் சென்ற அன்ஷிதா

பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டு வந்தாலும் ஒவ்வொரு வருடமும் நடக்கப்போகின்ற அந்த 100 நாள் நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து தற்போது எட்டாவது சீசனில் உள்நுழைந்துள்ளது.

கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பணிகளை காரணமாக வைத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த காதல்.. ஓரே வார்த்தையில் Close செய்த சத்யா | Bigg Boss 8 Love Controversy About Dharsha Gupta

இதனை தொடர்ந்து தற்போது பலரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் சேதுபதி சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தமாக18 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் பொழுது இருந்தார்கள்.

தற்போது 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஐந்து வாரங்கள் கடந்துள்ள நிலையில், நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

சத்யா கூறிய ஒரே வார்த்தையில் முடிந்த காதல் கதை

ஹனிமூனிலிருந்து ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஒற்றை புகைப்படம்- லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்

ஹனிமூனிலிருந்து ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஒற்றை புகைப்படம்- லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்

இந்த நிலையில் மூன்றாவது நபராக வெளியேறிய தர்ஷா குப்தா பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது யாரிடம் தன் மனதை பறிக் கொடுத்தார் என்பதனை ஓபனாக பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த காதல்.. ஓரே வார்த்தையில் Close செய்த சத்யா | Bigg Boss 8 Love Controversy About Dharsha Gupta

அதாவது, “ நான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போது எனக்கும் காதலிக்க நபர் ஒருவர் கிடைப்பார் என நினைத்தேன். அதாவது அமீர்-பாவனி போன்று, எனக்கு சத்யாவை முதல் தடவை பார்த்த போது அந்த உணர்வு இருந்தது. ஆனால் அவர் அடுத்த நாள் அவருடைய மகன் குறித்து பேசினார்.

அப்போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அத்துடன் அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன். எனக்கு அடுத்தவர்கள் குடும்பத்திற்கு சென்று பிரச்சினை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தவர்கள் அனைவரும் எனக்கு தம்பி, ஆகையால் அந்த திட்டம் அத்துடன் முடிந்தது...” என கூறியுள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. 

பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த காதல்.. ஓரே வார்த்தையில் Close செய்த சத்யா | Bigg Boss 8 Love Controversy About Dharsha Gupta

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US