பிக் பாஸில் வெளியேறிய வர்ஷினி! மூன்று வாரத்திற்கு இவருக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா?

Bigg Boss Tamil 8
By Pavi Nov 25, 2024 07:12 PM GMT
Report

 பிக் பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த வர்ஷினிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுத்த சம்பளத்தின் விபரம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

சரிகமப-வில் போட்டியாளரின் ஒரே செயல்.... நடுவர்களையே உணர்ச்சியில் ஆழ்த்திய தருணம்

சரிகமப-வில் போட்டியாளரின் ஒரே செயல்.... நடுவர்களையே உணர்ச்சியில் ஆழ்த்திய தருணம்

வர்ஷினி சம்பள விபரம்

கடந்த அக்டோபர் 8 ம் திகதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த 8 வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸில் வெளியேறிய வர்ஷினி! மூன்று வாரத்திற்கு இவருக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா? | Bigg Boss 8 Eliminated Contestant Varshini Salary

இந்த நிகழ்ச்சி ஆண் பெண் என 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் சிலர் போட்டியை விட்டு வெளியேறி செல்ல வைல்டு கார்டு போட்டியாளராக 6 பேர் உள்ளே வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான விளையாட்டாக இல்லை என்பதால் நேற்று இரண்டு அணிகளுக்கு இடையே இருந்த கோடு எடுக்கப்பட்டு, இனி ஒரே அணியாக விளையாட வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம் நாமினேஷனில் 13 போட்டியாளர்கள் சிக்கி இருந்தனர். இதில் சிவக்குமார் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பெற்று தப்பித்து விட்டார். இதனை அடுத்து மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற வர்ஷினி வெங்கட் எலிமினேட் ஆனதாக அறிவிக்கப்பட்டார்.

பிக் பாஸில் வெளியேறிய வர்ஷினி! மூன்று வாரத்திற்கு இவருக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா? | Bigg Boss 8 Eliminated Contestant Varshini Salary

இவர் எரிமினேட் ஆகி செல்லும் போது எந்தவித மான கவலையும் இருக்கவில்லை. இந்த நிலையில் இவர் வாங்கிய சம்பள விபரம் வெளியாகி உள்ளது.

ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. அதன்படி அவர் மொத்தம் 21 நாட்கள் இந்நிகழ்ச்சியில் இருந்துள்ளார். இதனால் அவருக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

மோசமான செலவு அவருக்கு கொடுத்த பெருமதியாக பரிசுகள் தான்... சமந்தா ஓபன் டோக்!

மோசமான செலவு அவருக்கு கொடுத்த பெருமதியாக பரிசுகள் தான்... சமந்தா ஓபன் டோக்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US