Photo Album: Hot Look-ல் ஜொலிக்கும் பிக்பாஸ் தர்ஷா குப்தா
பிக்பாஸ் சீசன் 8 முக்கிய போட்டியாளராக பங்கேற்ற தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தர்ஷா குப்தா
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் 8.
நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து ரவீந்தர், அர்னவ் அடுத்த போட்டியாளராக தர்ஷா குப்தா எலிமினேட் ஆனார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாத்திரம் அல்லாமல் சில படங்கள், சீரியலிலும் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்த தர்ஷா குப்தா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில், Hot Look-ல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 



 
                                        
                                                                                 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        