பண மோசடி வழக்கில் கைதான ரவீந்தர்- பிக்பாஸ் செல்கிறாரா? ஆட்டம் காணும் விஜய் சேதுபதி

Vijay Sethupathi Bigg Boss Ravindar Chandrasekaran Mahalakshmi Bigg Boss Tamil 8
By DHUSHI Oct 05, 2024 04:33 PM GMT
Report

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் ரவீந்தர் பிக்பாஸ் சீசன் 8 ல் கலந்து கொள்ளப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 8

வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனனா இது? ரசிகர்களை கிறங்கடிக்கும் உச்சகட்ட ஹாட் போட்டோஷூட்

வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனனா இது? ரசிகர்களை கிறங்கடிக்கும் உச்சகட்ட ஹாட் போட்டோஷூட்

பிரபல தொலைக்காட்சியில் நாளை தினம் 6 மணியளவில் பிக்பாஸ் சீசன் 8 துவங்கவுள்ளது.

இதில் பல சின்னத்திரை பிரபலங்கள், மீடியாப்பிரபலங்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, பிரபல தயாரிப்பாளரும், சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் சந்திரசேகர் கலந்து கொள்ளப் போவதாக உறுதியாகியுள்ளது.

பண மோசடி வழக்கில் கைதான ரவீந்தர்- பிக்பாஸ் செல்கிறாரா? ஆட்டம் காணும் விஜய் சேதுபதி | Bigg Boss 8 Confirm Contestant Ravinder

சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் கடந்த ஆண்டு பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.16 கோடி வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கலை நீதிபதி மறுப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி ரவீந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரவீந்தர் தரப்பில் 2 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். விசாரணையின் பின்னர் ரூ.5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை ரவீந்தர் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பண மோசடி வழக்கில் கைதான ரவீந்தர்- பிக்பாஸ் செல்கிறாரா? ஆட்டம் காணும் விஜய் சேதுபதி | Bigg Boss 8 Confirm Contestant Ravinder

ஜாமீன் பிரபலம் பிக்பாஸில் கலந்து கொள்வாரா?

சினிமாவை தாண்டி பல வருடங்களுக்கு பின் மனம் திறந்து பேசிய அஜித்! வைரலாகும் காணொளி

சினிமாவை தாண்டி பல வருடங்களுக்கு பின் மனம் திறந்து பேசிய அஜித்! வைரலாகும் காணொளி

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 8 ல் கலந்து கொள்ளப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சீசன்களில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதாகவும், “ அவருக்காக இருக்கை மற்றும் படுக்கை என்பவற்றை நிகழ்ச்சி நிர்வாகம் மாற்றுவதாக கூறியும் அதில் கலந்து கொள்ள விருப்பமில்லை.” என பல பேட்டிகளில் கூறி இருப்பார்.

இப்போது பிக்பாஸ் சீசன் 8ல் இவர் கலந்து கொள்வது உறுதியாகி நிலையில் கடந்த சீசன்களில் பிக்பாஸ் போட்டியாளர்களை கடுமையாக விமர்சித்த ரவீந்தரரை இந்த சீசனில் விமர்சகர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும், “ பிக்பாஸ் பற்றி நன்கு தெரிந்த இவர், வீட்டிற்குள் நிச்சயம், அவர் சும்மா இருக்க மாட்டார், பாவம் விஜய் சேதுபதியின் தலை தான் உருளப்போகிறது..” என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.     

பண மோசடி வழக்கில் கைதான ரவீந்தர்- பிக்பாஸ் செல்கிறாரா? ஆட்டம் காணும் விஜய் சேதுபதி | Bigg Boss 8 Confirm Contestant Ravinder

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US