பிக்பாஸ் டாஸ்க்களை எங்கிருந்து எடுக்கிறார் தெரியுமா? ரசிகர்களிடம் கொத்தாக மாட்டிய ஆண்டவர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் டாஸ்க்களை குழாம் எங்கிருந்து எடுக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் கொத்தாக சிக்கியுள்ளது.
பிக்பாஸ்
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
கொத்தாக மாட்டிய ஆண்டவர்
இந்த நிலையில் கடந்த வாரங்களில் பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் வையில்ட் கார்ட்டில் பிரதீப் மற்றும் இரண்டு போட்டியாளர்களை உள்ளே எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது.
முயற்சிகளின் முதற்கட்டமாக போட்டியாளர்களுக்கு டாஸ்க்கள் கொடுக்கபட்டுள்ளன. இந்த டாஸ்க்களை எங்கிருந்து எடுக்கிறார்கள் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் லீக்காகியுள்ளது.
வீடியோ ஆதாரங்களை பார்த்த இணையவாசிகள் பிக்பாஸ் தமிழை கிண்டல் செய்யும் வகையில் கமண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றார்கள்.
Well played guys. Good Job creative team.
— Imadh (@MSimath) November 21, 2023
Anyway, these are fun games in village and here it’s a boogambam task.
Fire-uuuuu ???
The most luckiest player of the season is - Ball kadai kaarar (most of the tasks based on ball from day 1)#biggbosstamil #biggbosstamil7 pic.twitter.com/khGm1Nuz8C
மேலும் டாஸ்க்களை சாதாரண மக்கள் முடிக்கும் பொழுது இளைஞர்களாக உள்ளிருக்கும் பிரபலங்கள் இது குறித்து பெரிதாக கவனம் எடுப்பது போல் தெரியவில்லை.
Housemates lost the task ?#BiggBossTamil #BiggBossTamil7#BiggBoss7Tamil #BiggBoss7#BiggBossTamilSeason7 pic.twitter.com/CiSwZ3wcTA
— Sekar ? (@itzSekar) November 22, 2023
Did u guys seen like this task somewhere?
— Imadh (@MSimath) November 21, 2023
Our @vijaytelevision @Banijayasia @EndemolShineIND creative team head is from this YouTube channel I guess.
Hope we can find many more similar tasks.
Pudikiren…..#biggbosstamil #biggbosstamil7 pic.twitter.com/2O1WAo3gB4
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |