பிக்பாஸ் 6-ல் மொத்தம் இத்தனை போட்டியாளர்களா? இந்த முறை டபுள் எலிமினேஷன்! லீக்கான தகவல்

Kamal Haasan Bigg Boss
By Rooban Sep 30, 2022 07:11 AM GMT
Rooban

Rooban

Report

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 அக்டோபர் ஒன்பதாம் தேதி இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்குகிறது.

நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்பது வழக்கம்.

ஆனால் இந்த முறை அதற்கு மாறாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுமட்டுமின்றி, 24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

பிக்பாஸ் 6-ல் மொத்தம் இத்தனை போட்டியாளர்களா? இந்த முறை டபுள் எலிமினேஷன்! லீக்கான தகவல் | Bigg Boss 6 Updated 24 Contestant Leak News

மேலும், இந்த நிகழ்ச்சியில், மைனா நந்தினி அமுதவாணன் என மேலும் சில விஜய் டிவி பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக தெரியவந்துள்ளது.

24 போட்டியாளர்களின் கிட்டத்தட்ட 10 போட்டியாளர்களுக்கு விஜய் டிவி பிரபலங்களாகவே இருப்பார்கள் என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி, 24 போட்டியாளர்கள் என்றால் அடிக்கடி டபுள் எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்ப்படுகிறது. 

மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US