Bigg Boss 10: பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்... மாஸாக செயல்பட்ட டிடிஎஃப் வாசன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று புதிய டாஸ்க் ஒன்றினை பிக்பாஸ் கொடுத்துள்ள நிலையில், மாஸாக விளையாடுகின்றார் டிடிஎஃப் வாசன்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல சுவாரசியங்கள் அரங்கேறிவரும் நிலையில், கடந்த வாரம் ஷமா பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ள நிலையில், அஷ்மிதா வெளியேற வேண்டும் என்று மக்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நாட்கள் செல்ல செல்ல வித்தியாசமான டாஸ்க்குகளை வைத்திருக்கும் பிக்பாஸ் இந்த வாரமும் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வித்தியாசமான டாஸ்க்கை கொடுத்துள்ளார்.
இதில் டிடிஎஃப் வாசன் தனது விளையாட்டை பயங்கரமாக விளையாடி வருகின்றார். இந்த வாரமும் போட்டியாளர்கள் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |