Bigg Boss 10: சிரித்துக் கொண்டிருந்த முனியம்மா கதறியழுத சோகம்! அரக்கக் குணத்தில் அன்சர்

Bigg Boss Bigg Boss 10 Tamil Bigg Boss Tamil
By Manchu Oct 16, 2026 07:35 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற வைரம் டாஸ்கில் முனியம்மா திருடி மாட்டிக்கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அன்சர் வீட்டின் தலைவராக இருந்து வரும் நிலையில், எதிர்கட்சி தலைவராக முத்தழகி இருந்து வருகின்றார்.

பிக்பாஸ் எவிக்ஷன் ப்ரீ டிக்கெட்டை காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து வந்த போட்டியாளர்களான ஷமா, ஜெய்சன் வென்றுள்ளனர். நேற்றைய தினம் டிடிஎஃப் வாசன் வைரத்தை திருடி வைப்பதற்கு சரியான இடத்தினை கண்டுபிடித்து வைரத்தை திருடியும் வைத்துள்ளார்.

Bigg Boss 10: சிரித்துக் கொண்டிருந்த முனியம்மா கதறியழுத சோகம்! அரக்கக் குணத்தில் அன்சர் | Bigg Boss 10 Munniyamma Crying Ansar Punishment

இதில் முனியம்மா மக்களை மகிழ்ச்சியாக்க வைரத்தை எடுக்க சென்று மாட்டிக்கொண்டார். இந்நிலையில் முனியம்மாவை அன்சர் சிறையில் அடைத்துள்ளார்.

45 வயதில் நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படம்... வாயடைத்துப் போன ரசிகர்கள்

45 வயதில் நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படம்... வாயடைத்துப் போன ரசிகர்கள்

ஆனால் முனியம்மா நான் சிறிது நேரம் விளையாடிவிட்டு சென்றுவிடுவதாக கூறியும், அன்சர் கேட்கவில்லை என்பதால் முனியம்மா சிறையல் வினோத்திடம் கதறியழுதுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US