Bigg Boss 10: கொடூரமாக மாறிய அக்ஷிதா... டிடிஎஃப் வாசனை தாக்கிய காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்கினால் பிக்பாஸ் வீடே ரணகளமாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல சுவாரசியங்கள் அரங்கேறிவரும் நிலையில், கடந்த வாரம் ஷமா பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ள நிலையில், அஷ்மிதா வெளியேற வேண்டும் என்று மக்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நாட்கள் செல்ல செல்ல வித்தியாசமான டாஸ்க்குகளை வைத்திருக்கும் பிக்பாஸ் இந்த வாரமும் வித்தியாசமான டாஸ்கினை வைத்து போட்டியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
இதில் டிடிஎஃப் வாசனை அக்ஷிதா தோசை கல்லைக் கொண்டு அடித்துள்ளார். போட்டியாளர்கள் விபரீதத்தினை அறியாமல் கொடூரமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது பார்வையாளர்களுக்கு சற்று பயத்தையும் ஏற்படுத்துகின்றது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |