சேலையில் செம கியூட்டா இருக்காங்களே! சாக்ஷி அகர்வாலின் வைரல் புகைப்படங்கள்
நடிகை சாக்ஷி அகர்வால் அழகிய சேலையில் ரசிக்களை ஈர்க்கும் வகையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சாக்ஷிஅகர்வால்
பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஓராயிரம் கினாக்களால் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான இவர், ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர்.
இவர் இத்திரைப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
திருமணத்தின் பின்னரும் சினிமாவில் ஆர்வம் காட்டிவரும் சாக்ஷி தற்போது, அழகிய ட்ரெண்டிங் சேலையில் இருக்கும் அழகிய கண்கவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |