“நான் வந்த வேலை முடிந்தது”: பிக்பாஸ் மேடையில் பட வாய்ப்புகளை உறுதி செய்த இலங்கைப் பெண்!

Kamal Haasan Vijay Bigg Boss Janani Gunaseelan
By Rinosharai Jan 23, 2023 05:26 AM GMT
Report

நேற்று இடம்பெற்ற பிக்பாஸ் பைனலில் நடிகர் விஜய்யுடன் நடிக்கவிருக்கும் தகவலை உறுதி செய்திருக்கிறார் ஜனனி.

பிக்பாஸ் சீசன் 6

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து நேற்றைய தினம் முடிவுக்கு வந்தது.

21போட்டியாளர்களுடன் ஆரம்பான இப்போட்டி மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார்கள்.

“நான் வந்த வேலை முடிந்தது”: பிக்பாஸ் மேடையில் பட வாய்ப்புகளை உறுதி செய்த இலங்கைப் பெண்! | Bigboss 6 Janani Confirms To Act Thalapathy67

அவ்வாறு 18 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது இறுதிகட்டத்திற்கு 3 போட்டியாளர்கள் மாத்திரம் இறுதிவரை விளையாடியிருந்தார். இறுதியில் பிக்பாஸ் சீசன் 6 வெற்றியாளராக அசீம் வாகை சூடிக்கொண்டார்.

பிக்பாஸ் ஜனனி

பிக்பாஸ் போட்டியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக் கொண்டவர் தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டாலும் மக்கள் மத்தியில் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் கிடைத்து விட்டது.

“நான் வந்த வேலை முடிந்தது”: பிக்பாஸ் மேடையில் பட வாய்ப்புகளை உறுதி செய்த இலங்கைப் பெண்! | Bigboss 6 Janani Confirms To Act Thalapathy67

இவர் இலங்கையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர்.

மேலும், ஜனனி விஜய்யின் அடுத்த படமான தளபதி67 படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உறுதிசெய்யப்பட்ட தகவல்

“நான் வந்த வேலை முடிந்தது”: பிக்பாஸ் மேடையில் பட வாய்ப்புகளை உறுதி செய்த இலங்கைப் பெண்! | Bigboss 6 Janani Confirms To Act Thalapathy67

இந்நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சியில் கமலுடன் பேசிய ஜனனி,

"நிறைய மக்களுக்கு என்னை தெரியவேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். அது நடந்துவிட்டது. மக்கள் நிறைய அன்பு கொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு நன்றி. அவங்க வீட்டு பிள்ளை போல என்னை பார்க்கிறார்கள். நான் வந்த வேலை முடிந்துவிட்டது" என ஜனனி கூறினார்.

“நான் வந்த வேலை முடிந்தது”: பிக்பாஸ் மேடையில் பட வாய்ப்புகளை உறுதி செய்த இலங்கைப் பெண்! | Bigboss 6 Janani Confirms To Act Thalapathy67

மேலும் இலங்கைக்கு போனீங்களா என கமல் கேட்டதற்கு, 'இல்லை' என பதில் கூறியிருந்தார். "வீட்டுக்கு திரும்ப முடியாத அளவுக்கு இங்க வாய்ப்பு வந்துருக்குல இங்க உங்களுக்கு" என கமல் மறைமுகமாக விஜய் 67 படம் பற்றி கேட்க, "ஆமா சார்" என கூறினார்.

இதனால் அவர் விஜய்யுடன் நடிக்க இருப்பது உறுதியாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US