கதறி கதறி அழும் பாவனி... பாடாய் படுத்தி எடுக்கும் அமீர்! தப்பிக்க வழியே இல்லையா?
பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடன ஜோடியான பாவனிக்கு அமீர் கொடுக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் தான் இப்படியொரு வீடியோவை பாவனி ஷேர் செய்துள்ளார்.
மேலும், தனது ஜோடி அமீரை மாற்ற ஏதாவது வழி இருக்கா என பாவனி வசூல் ராஜா எம்பிபிஎஸ் பட பாணியில் "What is the procedure to change this fellow Sirrrrrrr" என கேப்ஷன் கொடுத்து இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் பாவனி செல்லத்த பாடாய் படுத்தாத அமீர் என பாவனி ஆர்மியினர் பலர் சண்டைக்கே வந்து விட்டனர்.
இந்த வீடியோ இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.