கோல்டன் விசா கிடைத்த சந்தோசத்தில் ஆடை சர்ச்சையில் சிக்கிய பாவனா

Bhavana Tamil Cinema Actors
By DHUSHI Sep 29, 2022 08:16 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான பாவனா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அணிந்திருந்த ஆடை ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், ஆர்யா, ஜெயம்ரவி உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் களமிறங்கும் பாவனா

கோல்டன் விசா கிடைத்த சந்தோசத்தில் ஆடை சர்ச்சையில் சிக்கிய பாவனா | Bhavana S Viral Video

இதனை தொடர்ந்து நடிகை பாவனா 5 ஆண்டுகளுக்கு பின் தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளார். அந்தவகையில் 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட சில பிரபலங்களுக்கு துபாய் அரசால் கோல்டன் விசா வழங்கபட்டள்ளது.

இந்நிலையில் இ.சி.எச். டிஜிட்டல் நிறுவனம் சார்பில் நடிகை பாவனாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

ஆடை சர்ச்சை

கோல்டன் விசா கிடைத்த சந்தோசத்தில் ஆடை சர்ச்சையில் சிக்கிய பாவனா | Bhavana S Viral Video

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் உள்ளாடை அணியாதது போல் ஒரு டொப் அணிந்து வந்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சைக்கு பதிலடியை கொடுத்த பாவனா, நான் கை துக்கும் போழுது தெரிந்தது என் உடல் அல்ல நான் போட்டிருந்தது உடலோடு ஒட்டியிருக்கும் ஸ்கின் டாப் என்றும் டாப் மட்டும் அணிந்து வெளியே செல்லும் நடிகை நானில்லை என்றும் கோபத்துடன் தெரிவித்துள்ளார். 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US