பாரதி கண்ணம்மா வில்லி வெளியிட்ட புகைப்படம்: நிறைமாத கர்ப்பிணி இப்படி செய்யலாமா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா வில்லியாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வரும் வெண்பா நிறைமாத கர்ப்பிணியாக நீச்சல் குளத்தில் போட்டோ ஷுட் எடுத்துள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வருபவர் பரினா.
இவருக்கு சமீபத்தில் திருமணம் முடித்திருந்த நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.
இருப்பினும் பிரசவத்திற்கு இரண்டு மாதம் வரை தொடர்ந்து நடிப்பேன் என கூறியிருந்தார். மேலும் நிறைமாத கர்ப்பிணியாக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தண்ணீருக்குள் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 
You May Like This Video
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        