கண்ணம்மா கொடுத்த முத்தமழை: ஹோமாவை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பாரதி! புதிய ப்ரொமோ

promo viral video bharathi kannama
By Manchu Jul 23, 2021 11:30 AM GMT
Report

அதிரடி காட்டிய கண்ணம்மாவின் கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்ட பாரதி ஹேமாவை அழைத்துக்கொண்டு கண்ணம்மா வீட்டிற்கு வந்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த இரண்டு வாரங்களாக அதிரடிக்கு மேல் அதிரடி அரங்கேறி வருகின்றது.

இப்படி பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் முடிவுக்கு வர ஒரே ஒரு DNA டெஸ்ட் போதும் என்றாலும் இயக்குனர் மாதக்கணக்கில் சீரியலை இழுத்து வருகின்றார்.

ஆனாலும் ரசிகர்களுக்கு சுவாரசியம் குறையாமல் கொடுத்துக்கொண்டு வருகின்றனர். தற்போது புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த நாட்களில் கண்ணம்மா ஹேமாவை தனது வீட்டில் கொண்டு வந்துவிடுமாறு பாரதியிடம் கண்டிஷன் போட்டார். அதற்கு ஒன்றும் சொல்லாமல் சென்ற பாரதியை ஹேமாவின் ரியாக்ஷன் மாற்றியுள்ளது.

இரவு முழுவதும் கண்ணம்மாவை நினைத்துக் கொண்டு உளறும் ஹேமாவிற்காக கண்ணம்மாவிடம் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த ப்ரொமோ காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

 

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US