பாரதியுடன் சேர்ந்து கண்ணம்மாவை கடுப்பேற்றிய லெஷ்மி! எதிர்பாராத அதிரடி ட்விஸ்ட் இதோ
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை விட்டு லெட்சுமி பிரிந் தனது தந்தையுடன் ஆட்டம் போடும் காடசி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்து உண்மைகளும் வெளிவந்த நிலையில், குறித்த சீரியல் இத்துடன் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இயக்குனர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாரதியையும், அவரது குடும்பத்தையும் விட்டு யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தனது சொந்த கிராமத்திற்கு கண்ணம்மா தனது அப்பாவுடனும், குழந்தைகளுடனும் சென்றுள்ளார்.

அங்கு பள்ளி ஒன்றில் சமையல் செய்யும் வேலையினை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், வாடகைக்கு வீடு ஒன்றினையும் பார்த்துள்ளனர்.
தற்போது வெளியகியுள்ள பப்ரொமோ காட்சியி் ல் கண்ணம்மாவைக் கடுப்கே்ற செய்த காரியம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.