பாரதி பாஸ்கரின் தற்போதைய நிலை: ஈழத்திலிருந்து ஒரு குரல்

bharathi baskar health update
By Fathima Oct 20, 2021 08:11 AM GMT
Fathima

Fathima

Report

பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கரின் உடல்நிலை தேறி வருவதாக வெளியான செய்திகள் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கெமிக்கல் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ள பாரதி பாஸ்கர், வங்கியில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்னர் பாரதி பாஸ்கர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பரிசோதனை செய்ததில், ழூளைக்கு செல்லும் ரத்த குழாயில் கசிவு ஏற்பட்டதை தெரிந்து கொண்டனர்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்யாமல் அதனை நீக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் பாரதி பாஸ்கர் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டனர்.

இந்நிலையில் அவரது உடல்நலம் நன்கு தேறி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ,


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US