ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? அப்போ தினசரி காலையில் இதையெல்லாம் பண்ணுங்க

Healthy Food Recipes Exercises Water
By Vinoja Dec 12, 2025 03:00 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களை கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆனால் தற்காலத்தில் அதிகரித்த துரித உணவுளின் பெருக்கம், ஒரு இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலை பார்ப்பது, சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்தமை, சரியான தூக்கமின்மை, போதியளவு உடற்பயிற்சியின்மை, மனஅழுத்தம் அதிகரித்தமை போன்ற பல்வேறு காரணங்களால் உடல் மற்றும் உள ஆரோக்கியமானது வலுவாக பாதிக்கப்படுகின்றது.

ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? அப்போ தினசரி காலையில் இதையெல்லாம் பண்ணுங்க | Best Morning Health Routine For Healthy Lifestyle

10 வருட காதலி செஞ்ச தியாகம்! மனம் திறந்த இலங்கை பாடகர் சரிகமப சபேசன்

10 வருட காதலி செஞ்ச தியாகம்! மனம் திறந்த இலங்கை பாடகர் சரிகமப சபேசன்

தற்காலத்தில், முதியவர்களுக்கு மட்டுமன்றி இளம் வயதினருக்கும், நீரிழிவு, உடற்பருமன், இதய நோய் அபாயங்கள், சிறுநீரக கல், கல்லீரல் பாதிப்பு என ஆரோக்கிய பிரச்சினைகள் அதிகரித்து வருவதுடன், அல்சைமர், மனஅழுத்தம், ஆன்சைட்டி பிரச்சினை என உள ஆரோக்கிய பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன.

இவை அனைத்துக்கும் தீர்வு காண வேண்டும் என்றால், நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாதது.

ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? அப்போ தினசரி காலையில் இதையெல்லாம் பண்ணுங்க | Best Morning Health Routine For Healthy Lifestyle

உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை சீராக பேண தினசரி காலையில், பின்பற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

அவசியம் பின்பற்ற வேண்டியவை

ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? அப்போ தினசரி காலையில் இதையெல்லாம் பண்ணுங்க | Best Morning Health Routine For Healthy Lifestyle

ஆரோக்கியமான தூக்கம்- நல்ல இரவு ஓய்வு பெறுவது உற்பத்தித்திறனுக்கு மிகவும் முக்கியமானது. அந்தவகையில் காலையில் நீங்கள் புத்துணர்வுடனும், உற்சாகத்துடனும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றால் முதலில் இரவு தரமான தூக்கத்தை பெற்றிருக்க வேண்டியது முக்கியம். 

சீரான தூக்கம் உடல், மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இரவில் நல்ல தூக்கத்தை பெற ஒரு சூடான குளியல் எடுக்கவும் அல்லது ஒரு புத்தகத்தைப் படிக்கவும்.குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னர் போனை தூரமான வைப்பது சிறப்பு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி சராசரியாக 7 தொடக்கம் 8 மணிநேர தூக்கம் அவசியம். 

ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? அப்போ தினசரி காலையில் இதையெல்லாம் பண்ணுங்க | Best Morning Health Routine For Healthy Lifestyle

முட்டையே இல்லாமல் ஆம்லெட் செய்யணுமா? இனி இப்படி செய்து பாருங்க

முட்டையே இல்லாமல் ஆம்லெட் செய்யணுமா? இனி இப்படி செய்து பாருங்க

வேலைக்குச் செல்ல போதுமான நேரம் ஒதுக்குங்கள்- நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்தாலும் சரி, அலுவலகத்திற்குச் சென்றாலும் சரி, மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வேலைக்குச் செல்ல போதுமான நேரம் ஒதுக்குவது அவசியம். இது உங்கள் உள ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் பதற்றமான தயாராவது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு காரணமாவதுடன்,நீங்களை நாள் முழுவதும் பதற்றத்துடன் இருப்பதற்கும் காரணமாக அமைந்துவிடும். 

ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? அப்போ தினசரி காலையில் இதையெல்லாம் பண்ணுங்க | Best Morning Health Routine For Healthy Lifestyle

ஒரு கிளாஸ் தண்ணீர் - உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே காலையில் எழுந்ததும் முதவில் டீ அல்லது காபியில் நாளை ஆரம்பிக்காமல் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அதன் பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் காபி அல்லது டீ குடிக்கலாம். ஆனால் தவிர்ப்பது ஆரோக்கியம். 

ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? அப்போ தினசரி காலையில் இதையெல்லாம் பண்ணுங்க | Best Morning Health Routine For Healthy Lifestyle

 உடற்பயிற்சி- காலையில் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி, நடனம் என ஏதாவது ஒரு உடலுக்கு அசைவு கொடுக்கும் விடயத்தை தெரிவு செய்து பின்பற்ற வேண்டியது அவசியம். மனச்சோர்வைத் தடுப்பது உடற்பயிற்சி செய்வதன் பல நன்மைகளில் ஒன்றாகும். மேலும் சிறந்த தூக்கம் மற்றும் அதிகரித்த ஆற்றல் என்பவற்றிற்கும் உடற்பயிற்சி அவசியம். 

ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? அப்போ தினசரி காலையில் இதையெல்லாம் பண்ணுங்க | Best Morning Health Routine For Healthy Lifestyle

ஆரோக்கியமான காலை உணவு-  உங்கள் உத்வேகத்தைத் தூண்டவும், உங்கள் நாளைச் சரியாகத் தொடங்கவும், உங்களை நன்றாக உணர வைக்கும் பொருட்களுடன் ஆரோக்கியமான காலை உணவைத் தயாரித்து சாப்பிட வேண்டியது மிக மிக முக்கியம். 

உதாரணத்துக்கு  ஒரு கிண்ணம் ஓட்ஸ் அல்லது ஒரு விரைவான ஸ்மூத்தி, அதிக தயாரிப்பு நேரம் தேவையில்லாமல் உங்கள் ஆரோக்கியத்தை ஆதரிக்கும். ஆனால் ஒருபோதும் காலை உணவை தவிக்கவே கூடாது. 

ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? அப்போ தினசரி காலையில் இதையெல்லாம் பண்ணுங்க | Best Morning Health Routine For Healthy Lifestyle

தங்களை தாங்களே செதுக்கிக்கொள்ளும் 3 ராசியினர்: இவர்களை கண்டு விதியே அஞ்சும்!

தங்களை தாங்களே செதுக்கிக்கொள்ளும் 3 ராசியினர்: இவர்களை கண்டு விதியே அஞ்சும்!

நேர்மறை உறுதிமொழிகள் - தினசரி காலையில் நேர்மறையான உறுதிமொழிகளை எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் உங்களைப் பற்றிய வரம்புக்குட்பட்ட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடவும், தன்னம்பிக்கையான மனநிலையை ஆதரிக்கவும் இது பெரிதும் துணைப்புரியும். 

காலையில் சொல்லப்படும் நேர்மறையான உறுதிமொழிகள், நாள் முழுவதும் உங்களால் முடிந்ததைச் செய்யவும், உங்களை நம்பவும் உங்களைத் தூண்டும்.உங்கள் மீது உங்களுக்கு முதலில் நம்பிக்கை இருந்தால் தான் மற்றவர்கள் உங்களை நம்புவார்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நேர்மறை சிந்தனையை வளர்க்கும் வகையில் காலையில் ஊக்கமளிக்கும் ஏதாவது ஒரு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். உதாரணமாக நான் சிறந்தவன், என்னால் முடியும் என்ற வார்த்தைகளை கண்ணாடி முன்னால் சொல்வது. 

ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? அப்போ தினசரி காலையில் இதையெல்லாம் பண்ணுங்க | Best Morning Health Routine For Healthy Lifestyle

தியானம்-  நிதானமான வழக்கத்தை விரும்புவோர், உங்கள் எண்ணங்களுடன் அமர்ந்து ஆழமாக சுவாசிக்க நேரம் ஒதுக்குங்கள். அது உங்களின் மனதை ஒருநிலைப்படுத்தி நாள் முழுவதும் உங்களை பதற்றமின்றி நிதானமாக வைத்துக்கொள்ளும். இவ்வாறான வாழ்க்தை முறை பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதுடன், மது , புகைத்தல் போன்ற தீய பழக்கங்களில் இருந்தும் விலகி இருப்பதால், உங்கள் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்டுத்த முடியும். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US