உங்களது சிறுநீரகம் எப்பொழுதும் ஆரோக்கியமா இருக்கணுமா? இந்த உணவை கட்டாயம் சேர்த்துக்கோங்க

Kidney Disease
By Manchu Feb 01, 2026 01:56 PM GMT
Report

சிறுநீரக ஆரோக்கியத்தினை பேணி பாதுகாக்கும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சிறுநீரகம்

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் உறுப்புகளில் ஒன்று தான் சிறுநீரகம். ரத்தத்தினை சுத்திகரிக்கும் வேலையினை செய்யும் சிறுநீரகம் எப்பொழுதும் ஆரோக்கியமாகவே இருக்க வேண்டும்.

இன்று மாறிவரும் வாழ்க்கை முறை, துரித உணவுகள், தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் சிறுநீரகம் அதிகம் பாதிக்கப்படுகின்றது.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் மற்ற உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றது. மேலும் ரத்தத்தினை சுத்திகரிக்கும் பணியும் தடைபடும் என்பதால் இறுதியில் உயிருக்கே ஆபத்தையும் விளைவிக்கும்.

அந்த வகையில் சிறுநீரகத்தினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

உங்களது சிறுநீரகம் எப்பொழுதும் ஆரோக்கியமா இருக்கணுமா? இந்த உணவை கட்டாயம் சேர்த்துக்கோங்க | Best Foods That Keep Your Kidney Healthy

எலுமிச்சை

வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் கொண்ட எலுமிச்சை சிறுநீரகத்திற்கு ஆரோக்கியம் அளிக்கின்றது. மேலும் சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்தையும் குறைக்கின்றது. 

தினமும் காலையில் எலுமிச்சை சாறை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து பருகினால் உடல் நீரேற்றமாக இருப்பதுடன், சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களும் அகற்றப்படுகின்றது.

உங்களது சிறுநீரகம் எப்பொழுதும் ஆரோக்கியமா இருக்கணுமா? இந்த உணவை கட்டாயம் சேர்த்துக்கோங்க | Best Foods That Keep Your Kidney Healthy

ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளுக்கு காரணமான ஒற்றை சூப்.... அப்படியென்ன சூப்னு தெரியுமா?

ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளுக்கு காரணமான ஒற்றை சூப்.... அப்படியென்ன சூப்னு தெரியுமா?

இளநீர்

சிறுநீரகத்திற்கு மிகவும் சிறந்த பானமாக இளநீர் கருதப்படுகின்றது. இதில் அதிகமான பொட்டாசியமும், குறைவான சோடியமும் இருப்பதால் சிறுநீரக செயல்பாட்டினை மேம்படுத்துகின்றது.

மேலும் உடம்பை புத்துணர்ச்சியுடன் வைக்க பெரிதும் உதவுகின்றது. ஆதலால் தொடர்ந்து இளநீர் பருகுவது சிறுநீரக ஆரோக்கியம் மேம்படுகின்றது.

உங்களது சிறுநீரகம் எப்பொழுதும் ஆரோக்கியமா இருக்கணுமா? இந்த உணவை கட்டாயம் சேர்த்துக்கோங்க | Best Foods That Keep Your Kidney Healthy

தண்ணீர்

தினமும் போதுமான தண்ணீர் பருகுவது மிகவும் அவசியமாகும். இவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு அதிகமாக உதவுகின்றது. போதுமான தண்ணீரை குடிப்பதால் சிறுநீர் நீர்த்துப் போக செய்யவும் உதவும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களின் அபாயமும் குறைவதுடன், உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையையும் பராமரிக்கின்றது. இதனால் சிறுநீரகங்கள் சிரமம் இல்லாமல் செயல்படவும் முடியும்.

உங்களது சிறுநீரகம் எப்பொழுதும் ஆரோக்கியமா இருக்கணுமா? இந்த உணவை கட்டாயம் சேர்த்துக்கோங்க | Best Foods That Keep Your Kidney Healthy

காலை உணவிற்கு ஆரோக்கியமான பீட்ரூட் சீலா - பத்தே நிமிடத்தில் செய்யலாம்

காலை உணவிற்கு ஆரோக்கியமான பீட்ரூட் சீலா - பத்தே நிமிடத்தில் செய்யலாம்

வெள்ளரி

நீர்ச்சத்து நிறைந்த காய்களில் ஒன்று வெள்ளரி ஆகும். வெள்ளரி சிறுநீரகத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், சிறுநீர் மூலமாக கழிவுகளையும் வெளியேற்றவும் உதவும்.

வெள்ளரியில் உள்ள ஆண்டிஆக்சிடெண்ட் வீக்கத்தை குறைத்து சிறுநீரக செயல்பாட்டையும் மேம்படுத்துகின்றது.

உங்களது சிறுநீரகம் எப்பொழுதும் ஆரோக்கியமா இருக்கணுமா? இந்த உணவை கட்டாயம் சேர்த்துக்கோங்க | Best Foods That Keep Your Kidney Healthy

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US