போனால் திரும்பி வர முடியாத ஏரி... விளங்கபடாத மர்மம் நிறைந்த இந்தியாவின் பெர்முடா முக்கோண பகுதி!
பொதுவாகவே உலகில் பல மர்மங்கள் அறியப்படாத நிலையில் நிறைய இடங்கள் இருக்கின்றது.
அவற்றில் மிக முக்கியமான இடம் தான் இந்த பெர்முடா முக்கோண பகுதி இந்த இடத்திற்கு மற்றொரு பெயரும் இருக்கிறது அது தான் போனால் திரும்பி வர முடியாது.
ஆம், இதன் பெயரும் உண்மைதான் ஏனெனில் இந்த பெர்முடா முக்கோண பகுதிக்கு சென்ற யாரும் இதுநாள் வரைக்கும் திரும்பி வரவில்லை.
இந்த மர்மம் நிறைந்த பகுதி இந்தியா - மியான்மர் எல்லையில் உள்ள ஏரி தான் இது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தியா-மியான்மார் எல்லைப்பகுதியில் இந்த ஏரி உள்ளது.
இந்த ஏரிக்குப்பின்னால் என்ன மர்மங்கள் நிறைந்திருக்கிறது இது நாள்வரைக்கும் என்னென்ன மர்மநிகழ்வுகள் நடத்திருக்கிறது என்று இந்த காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |