தொப்பையை மின்னல் வேகத்தில் குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாற்றும் சாலட்...!
பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் தொப்பை பிரச்சினை இருக்கும்.
இதனை சரிச் செய்வதற்காக ஜிம். கடினமான உடற்பயிற்சி, உணவுகளில் மாற்றம் மற்றும் மருந்துகள் இது போன்று முயற்சிப்போம்.
ஆனால் நாம் சாப்பிடும் உணவுகளின் மூலமும் தொப்பை, இரத்தழுத்தம், இதய நோய் போன்ற நோய்களை வரவிடாமல் தடுக்கலாம்.
அந்தவகையில் புரோட்டின், வைட்டமீன்கள், நார்ச்சத்துக்கள், நீர்ச்சத்து என பல ஊட்டச்சத்துக்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய உணவுவாக சாலட் பார்க்கப்படுகிறது.
இதனை பழங்கள், கீரைகள், காய்கறிகள் என பலவிதமாக தயாரிக்கலாம். இதனை நாம் பகலுணவின் போதும் அல்லது ஒரு வேளை உணவாகக்கூட எடுத்துக் கொள்ளலாம். உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை குவிக்கிறது.
இதன்படி, சாலட் எமது உடலில் செய்யும் வித்தைகள் குறித்து தொடர்ந்து வீடியோவில் பார்க்கலாம்.