கல்லீரல் தொடர்பான பிரச்சினைகளை விரட்டியடிக்கும் சக்திவாய்ந்த பழம்! இது தெரிஞ்சா இனி தினமும் சாப்பிடுவீங்க!
பொதுவாக இயற்கையாக கிடைக்ககூடிய பழங்களில் அதிக சத்தக்கள் காணப்படுகிறது.
இதன்படி, ஊட்டச்சத்துக்களை பல மடங்கு கொண்டு காணப்படும் இயற்கை பழங்களில் கொய்யாப்பழம், மாம்பழம் மற்றும் சப்போட்டாப்பழம் போன்றவற்றைக் கூறலாம்.
இவற்றில் இயற்கையாக கிடைக்கும் வைட்டமீன்கள் மற்றும் கலோரிகள் அதிகமாக காணப்படுகிறது.
இது போன்ற பழங்களில் அதிகமான நன்மைகளை சப்போட்டாப்பழம் மிக விரைவாக நமக்கு வழங்குகிறது. இதில் அதிகமான நார்ச்சத்துக்கள் இருப்பதால் இரத்த நாளங்களை சீர்ப்படுத்துகிறது.
மேலும் இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாகும் சப்போட்டாப்பழம் தொடர்பில் மேலதிக தகவல்களை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.