கடினமான நோய்களையும் விரட்டி அடிக்கும் கீரை! வாரத்தில் 2 நாட்கள் தவறாமல் எடுத்து கொள்ளுங்கள்
Cholesterol
Health tips
Mookirattai leaves
By Logeswari
காய்கறி மற்றும் கீரையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. நம் முன்னோர்கள் இந்த இரண்டையும் சார்ந்து வாழ்ந்து தான் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். அந்த வகையில் பலருக்கும் தெரியாத மூக்கிரட்டை கீரை குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
- மூக்கிரட்டை கீரை படரும் கொடி வகையை சேர்ந்தது. இதன் இலைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த கீரை உடலின் அதிகப்படியான கழிவுகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. இதனால் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
- இது கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்றை சரி செய்கிறது. அதுபோல கோடைக்காலத்தில் இந்த கீரை மிகுந்த பயனளிக்கும்.
-
இலையை சாறு எடுத்து குடித்து வர இன்சுலின் பிரச்சனைகள் நீங்கும். மேலும் உடலுக்கு தேவையான பிளாஸ்மா இன்சுலினை அதிகரித்து நீரிழிவு நோயிலிருந்து காக்க உதவும். இதன் வேர் பகுதியை பொடித்து ஜூஸ் போட்டு குடித்து வர கண் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் குணமடையும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US