ஜப்பானிய டவல் உடற்பயிற்சி பற்றி தெரியுமா? 10 நாட்களில் தொப்பையை குறைக்கனும்னா தெரிஞ்சிக்கோங்க

Weight Loss Exercises
By Vinoja Nov 29, 2023 08:41 AM GMT
Report

பொவுவாகவே தொப்பையில்லாத மெலிந்த உடல் அமைப்பை யார்தான் விரும்ப மாட்டார்கள்? ஆனால் இதற்காக உடற்பயிற்சிக் கூடங்களில் பலமணி நேரம் வியர்வை சிந்தி உடற்பயிற்சி செய்யவேண்டி இருக்கிறதே, அதுதான் பெரும்பாலானவர்களுக்கு பெரும் பிரச்சினையாகவுள்ளது. 

ஆயினும் தொப்பையிலுள்ள கொழுப்பை அவ்வளவு எளிதாக கரைக்க முடிவதில்லை. வாக்கிங், ஜாகிங், சிட்அப்ஸ் இப்படி ஓயாமல் தினந்தோறும் உடற்பயிற்சிகளை செய்தாலும், இடுப்பு மற்றும் வயிற்றுசதையின் சிறுபகுதியை குறைக்கவே மாதக்கணக்கில் ஆகிவிடுகிறது.

ஜப்பானிய டவல் உடற்பயிற்சி பற்றி தெரியுமா? 10 நாட்களில் தொப்பையை குறைக்கனும்னா தெரிஞ்சிக்கோங்க | Benefits Of Japanese Towel Exercise

ஜப்பானிய  ‘டவல்’ உடற்பயிற்சி

இந்நிலையில், ‘இந்த உடற்பயிற்சி 10 நாட்களில் உங்களின் தொப்பையை குறைக்கும்’ என யாராவது சொன்னால் அதை நாம் நம்பமுடிகிறதா? ஆனால் இது சாத்தியம் என்கின்றனர் ஜப்பானிய உடற்பயிற்சி நிபுணர்கள்.

ஜப்பானிய டவல் உடற்பயிற்சி பற்றி தெரியுமா? 10 நாட்களில் தொப்பையை குறைக்கனும்னா தெரிஞ்சிக்கோங்க | Benefits Of Japanese Towel Exercise

ஒரு கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெறுவதற்காக, ஜப்பானின் புகழ்பெற்ற பாத அழுத்த சிகிச்சை மற்றும் மசாஜ் நிபுணரான மருத்துவர் தோஷிகி ஃபுகுட்சுட்ஸியால், பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த ‘டவல்’ உடற்பயிற்சி கண்டுபிடிக்கப்பட்டது.

இனி வில்லன் கதாபாத்திரம் வேண்டாம்...!அதிரடி முடிவெடுத்த விஜய் சேதுபதி: அதிர்ச்சியில் ரசிகர்கள்

இனி வில்லன் கதாபாத்திரம் வேண்டாம்...!அதிரடி முடிவெடுத்த விஜய் சேதுபதி: அதிர்ச்சியில் ரசிகர்கள்


இவர் இந்த உடற்பயிற்சியினால் தொப்பையை குறைக்க முடியும் என உறுதியாக கூறியுள்ளார். மேலும் சரியான உடலமைப்பு, பலம் வாய்ந்த முதுகுத்தண்டு, நாட்பட்ட முதுகுவலியிலிருந்து நிவாரணம் போன்றவற்றையும், இந்த உடற்பயிற்சியினால் கூடுதலாக பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிய டவல் உடற்பயிற்சி பற்றி தெரியுமா? 10 நாட்களில் தொப்பையை குறைக்கனும்னா தெரிஞ்சிக்கோங்க | Benefits Of Japanese Towel Exercise

நிபுணர்களைப் பொறுத்தவரை, வயிற்றைச் சுற்றியுள்ள கூடுதல் சதையை இந்த உடற்பயிற்சி குறைக்க உதவும். அது பொதுவாக இடுப்புப் பகுதியில் படிந்திருக்கும். ஒருவர் இந்த உடற்பயிற்சியை இடைவிடாது செய்வதினால், அவரது இடுப்புப்பகுதியில்  படிந்துள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு  தொப்பையை விரைவில் குறைகிறது.

செய்யும் முறை

முதலில் இந்த உடற்பயிற்சியினை செய்வதற்கு ‘டவல்’ எனப்படும் துண்டும், ஒரு யோகா மேட்டும் வேண்டும். பிறகு இந்த உடற்பயிற்சியினை கீழே வருவது போல படிப்படியாக செய்யவும்.

1.கீழே விரிக்கப்பட்ட யோகா மேட்டில், விட்டம் அல்லது வானத்தைப் பார்த்தவாறு படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கை மற்றும் கால்களை நன்றாக நீட்டி ரிலாக்ஸ் செய்யுங்கள். விளம்பரம் படி

2.அடுத்து உங்களின் கீழ் முதுகுக்கு அடியில், தொப்புளுக்கு நேர் கீழானப் பகுதியில், ஒரு நடுத்தர அளவிலான ‘டவல்’ எனப்படும் துண்டை நன்றாக சுருட்டி வையுங்கள்.

ஜப்பானிய டவல் உடற்பயிற்சி பற்றி தெரியுமா? 10 நாட்களில் தொப்பையை குறைக்கனும்னா தெரிஞ்சிக்கோங்க | Benefits Of Japanese Towel Exercise

3.உங்களின் தோள்பட்டை பூமியில் நன்றாகப் படுமாறு வைத்து, கால்கள் இரண்டையும் 10 செண்டிமீட்டர் இடைவெளியில் நகர்த்தி வையுங்கள்.

4.இப்போது உங்களின் கைகளை தலைக்கு மேலே தூக்கி, உள்ளங்கைகளானது பூமியை பார்த்தவாறு இருக்குமாறு வையுங்கள்.

காந்தம் போல் ஆண்களின் மனதை கவரும் ராசியினர் இவர்கள் தானாம்....யார் யார்னு தெரியுமா?

காந்தம் போல் ஆண்களின் மனதை கவரும் ராசியினர் இவர்கள் தானாம்....யார் யார்னு தெரியுமா?


5.இந்த நிலையில் குறைந்தது 5 நிமிடங்களாவது இருங்கள். பிறகு மெதுவாக உடலைத் தளர்த்தி, இயல்பு நிலைக்கு திரும்புங்கள்.

ஜப்பானிய டவல் உடற்பயிற்சி பற்றி தெரியுமா? 10 நாட்களில் தொப்பையை குறைக்கனும்னா தெரிஞ்சிக்கோங்க | Benefits Of Japanese Towel Exercise

இந்த உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் தொப்பையை இலகுவில் குறைப்பது மாத்திரமன்றி மீண்டும் தொப்பை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். இத்துடன் உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டுமாயின் முறையாக உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW



5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US