கட்டிப்பிடி வைத்தியம் சும்மா இல்ல.. இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா?

By Vinoja Feb 12, 2024 09:34 AM GMT
Vinoja

Vinoja

Report

மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவும், உடற்பயிற்சியும் தேவையான ஒன்று. இதையும் தாண்டி மன நிம்மதி மற்றும் சந்தோஷத்திற்கு, காதலிப்பதும் ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.

அந்தவகையில் கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் என்பது காமத்தை மட்டுமே சார்ந்தது அல்ல, அது உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதங்களிலும் அமையலாம். கட்டிப்பிடித்தல் மன இறுக்கத்தை குறைக்கும் என்பது, இங்கு பலருக்கும் தெரிந்திருக்காது.

கட்டிப்பிடி வைத்தியம் சும்மா இல்ல.. இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Benefits Of Hug To The Body And Mind

கட்டியணைப்பதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.  கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

எதற்கும் துணிந்த ராசியினர் இவர்கள் தான்: யார் யார்னு பாருங்க

எதற்கும் துணிந்த ராசியினர் இவர்கள் தான்: யார் யார்னு பாருங்க


கட்டியணைப்பதன் நன்மைகள்

பொதுவாகவே கட்டியணைக்கும் போது  நம் உடலில் ஆக்ஸிடைசின் என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகமாகின்றது. அதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

கட்டிப்பிடி வைத்தியம் சும்மா இல்ல.. இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Benefits Of Hug To The Body And Mind

மன அழுத்தம் அல்லது உடல் சோர்வு ஏற்படும் போது மனதிற்கு பிடித்த நபரை அணைப்பதால் மன அழுத்தம் குறைந்து புத்துணர்வு கிடைப்பதாக ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றது.

மனதிற்கு பிடித்தவர்களை கட்டியணைக்கும்போது உடலில் சுரக்கும் கார்டிஸால் சுரப்பினால்  மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையயும் என்பது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் கூட அணைப்பு முக்கியமான தேவையாகவுள்ளது. இது தனிமை  உணர்வை போக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

குழந்தைகளின் மன வளர்ச்சி சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்றால் பெற்றோர் குழந்தைகளுடன் தொடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமாகின்றது. 

கட்டிப்பிடி வைத்தியம் சும்மா இல்ல.. இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Benefits Of Hug To The Body And Mind

குழந்தைகளை பெற்றோர் கட்டியணைக்கும் பொது  அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது. உண்மையில் கட்டியணைத்தல் தியானம் செய்வதற்கு சமனான மன அமைதியை கொடுக்கும்.இது நம் மனதில் மகிழ்ச்சியை தூண்டும். 

கட்டிப்பிடித்தல் என்பது உண்மையில் ஒரு வைத்தியம் எனவே கூறவேண்டும். இதனால் தசைகளில் மீட்டுருவாக்கம் நடைபெறும். இதனால் உடல் எப்பொதும் இளமையாக இருக்க துணைப்புரிகின்றது.

 கட்டிப்பிடி வைத்தியம் சும்மா இல்ல.. இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Benefits Of Hug To The Body And Mind

அடிக்கடி மனதிற்கு பிடித்தவர்களை கட்டியணைப்பதால் மனதில் ஏற்படும் தேவையற்ற பய உணர்வுகள் நீங்கும்.இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த்... கேப்டனை மீண்டும் திரையில் கொண்டுவருவது எப்படி?

விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த்... கேப்டனை மீண்டும் திரையில் கொண்டுவருவது எப்படி?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 2ம் வட்டாரம், கொழும்பு 6

09 Dec, 2023
மரண அறிவித்தல்

நெல்லியடி, New Malden, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

23 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திரியாய், முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ் நவாலி தெற்கு, Jaffna, பரிஸ், France, மெல்போன், Australia

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, புலோலி தெற்கு, கொழும்பு

28 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சரவணை கிழக்கு

24 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, Toronto, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US