நோய் எதிர்ப்பு சக்தியை மின்னல் வேகத்தில் கூட்டும் பீச் பழம்: உடல் எடையை குறைக்குமா?

Weight Loss
By DHUSHI Jun 24, 2024 05:28 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சீனாவை பூர்வீகமாக கொண்ட பழங்களில் பீச் பழமும் ஒன்று.

Cooku With Comali: நடிகர் விஜய் சேதுபதி வைத்த சிக்கன் 65

Cooku With Comali: நடிகர் விஜய் சேதுபதி வைத்த சிக்கன் 65

இந்த பழங்கள் பெரும்பாலும் கோடைக்காலத்தில் விளையக்கூடியவை. பீச் பழங்களை “ஸ்டோன் பழங்கள்” என்றும் அழைப்பார்கள்.

மேலும், இந்த பழங்கள் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்டரைன் உள்ளிட்ட ஸ்டோன் ஃப்ரூட் பழங்களை சார்ந்தவையாகும்.

பீச் பழத்தில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது. இதனால் சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை மின்னல் வேகத்தில் கூட்டும் பீச் பழம்: உடல் எடையை குறைக்குமா? | Benefits Of Eating Peaches In Tamil

இது போன்று பீச் பழங்களை சாப்பிடுவதால் வேறு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

பீச் பழம் சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?

இந்த பிரச்சனைகள் உடலில் இருந்தால் ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா?

இந்த பிரச்சனைகள் உடலில் இருந்தால் ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா?

1. பீச் பழங்கள் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்ற கருத்து பரவலாக உள்ளது. பீச் பழங்களில் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளது. இது பசி உணர்வை கட்டுபடுத்தி உணவு உட்கொள்வதை குறைக்கிறது. இதனால் எடையும் ஏறாமல் கட்டுக்குள் வைக்கலாம். டயட் பிளானில் இருப்பவர்கள் இந்த பழங்களை சாப்பிடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை மின்னல் வேகத்தில் கூட்டும் பீச் பழம்: உடல் எடையை குறைக்குமா? | Benefits Of Eating Peaches In Tamil

2. மலச்சிக்கல், செரிமான கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சினையுள்ளவர்கள் பீச் பழங்கள் சாப்பிடலாம். இது செரிமானத்தை இலகுப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சினையை குறைக்கிறது.

3. சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும் ஆற்றல் பீச் பழங்களுக்கு இயல்பாகவே உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை மின்னல் வேகத்தில் கூட்டும் பீச் பழம்: உடல் எடையை குறைக்குமா? | Benefits Of Eating Peaches In Tamil

4. பொட்டாசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் பீச் பழங்களில் உள்ளன. இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. அத்துடன் மன அழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவியாகவும் இருக்கிறது.

5. இரவு படுக்கைக்கு செல்லும் போது பீச் பழங்களை சாப்பிட்டு விட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம். 6. மார்பு சளி, வறட்டு இருமல், தொண்டை புண் போன்ற நாள்பட்ட நோய்களுக்கும் மருந்தாக பீச் பழங்கள் பயன்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை மின்னல் வேகத்தில் கூட்டும் பீச் பழம்: உடல் எடையை குறைக்குமா? | Benefits Of Eating Peaches In Tamil

7. பீச் பழத்தில் இருக்கும் சத்துக்கள் உணவுக்குழாயை சுத்தப்படுத்தி சீராக இயங்க செய்கிறது. இதனால் வாய் துர்நாற்றம் பிரச்சினை முற்றாக நீங்கும். வயிற்றுப் புழுக்களுக்கு என்ன செய்யலாம் என பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். இப்படியான நேரங்களில் பீச் பழங்கள் எமக்கு கைக் கொடுக்கும்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

                

நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US