7 மணிக்கு முதல் இரவு உணவை முடித்து விடுங்கள் - நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை

Weight Loss Diabetes
By Kirthiga Dec 03, 2023 06:30 PM GMT
Report

நம்மில் பெரும்பாலோருக்கு இரவு உணவு என்பது எப்பொழுதும் தாமதமாகும் ஒரு விடயமாகும். உடல் எடையை நிர்வகிப்பதற்கும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் இரவில் சீக்கிரமாக உணவை எடுத்துக்கொள்வது சிறந்தது.

எனினும் ஏன் இதை சொல்கிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஆகவே இதற்கான காரணங்களை விரிவாக பார்க்கலாம்.

சிக்கலற்ற செரிமானம்

இரவு ஏழு மணிக்குள் உணவை முடிப்பதன் மூலம் தூங்குவதற்கு முன்பு ஒரு சில மணி நேரத்தை செரிமானத்திற்கு வழக்கலாம். இதுவே தாமதமதாக எடுத்துக்கொண்டால் செரிமானம் ஆகாமல் போக வாய்ப்புண்டு. செரிமானம் ஆகாமல் இருந்தால் உடலில் கொழுப்பு அதிகரித்து எடை அதிகரித்து விடும்.  

7 மணிக்கு முதல் இரவு உணவை முடித்து விடுங்கள் - நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை | Benefits Of Eat Dinner Before Seven Pm

எடை மேலாண்மை

உடல் எடையை சரியான முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவராக இருந்தால், கட்டாயம் தாமதமாக சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளவும்.  

7 மணிக்கு முதல் இரவு உணவை முடித்து விடுங்கள் - நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை | Benefits Of Eat Dinner Before Seven Pm

சிறந்த தூக்கம்

தினசரி உடலிற்கு ஓய்வெடுப்பதற்கு குறிப்பட்டளவு ஓர் நேரம் தேவைப்படும். தாமதமாகச் சாப்பிடும் போது உணவு ஜீரணத்திற்கு உடல் அதிக கவனம் செலுத்தும். ஆகவே உடல் ஓய்வெடுப்பதில் தாமதமாகும். எனவே முடிந்தளவு சீக்கிரமாக இரவு உணவை முடித்துக்கொள்ளவும். 

7 மணிக்கு முதல் இரவு உணவை முடித்து விடுங்கள் - நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை | Benefits Of Eat Dinner Before Seven Pm

ஹார்மோன் சமநிலை

தாமதமாக சாப்பிடுவதால் உடலில் ஹார்மோன் சமநிலையை சீர்குலையும். தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோன் பாதிக்கப்படும். அவ்வாறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

7 மணிக்கு முதல் இரவு உணவை முடித்து விடுங்கள் - நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை | Benefits Of Eat Dinner Before Seven Pm

இரத்தத்தில் சர்க்கரை அளவுக் கட்டுப்பாடு

கார்போஹைட்ரேட்டுகள் உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஆகவே தாமதமாகச் சாப்பிடுவதை விட ஆறு அல்லது ஏழு மணிக்குள் சாப்பிடுவதை வழக்கப்படுத்தவும். 

7 மணிக்கு முதல் இரவு உணவை முடித்து விடுங்கள் - நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை | Benefits Of Eat Dinner Before Seven Pm

இரவு 7 மணிக்குள் இரவு உணவை முடிக்க முயற்சி செய்வது உங்கள் செரிமானம், தூக்கம், எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் உணவுப் பழக்கத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், உங்களுக்கு ஏற்கனவே உள்ள மருத்துவப் பிரச்சினைகளை வைத்து வைத்தியரிடம் முன்கூட்டிய ஒரு ஆலோசனையை பெற்றுக்கொள்ளவும்.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US