ஆளிவிதை நீர் குடிப்பதால் என்ன பயன்?

By Pavi Apr 18, 2026 05:35 AM GMT
Report

ஆளி விதைகள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் ஆளிவிதை நீர் குடிப்பதால் உடலுக்கு என்ன நன்மை என்பதை பார்க்கலாம். 

ஆளிவிதை நீர் குடிப்பதால் என்ன பயன்? | Benefits Of Drinking Flaxseed Water

ஆளி விதை நீர்

ஆளி விதைகள் மட்டுமல்ல, ஆளி விதை நீரும் உடல் நலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது. இது சருமம் முதல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். 

ஆளி விதை நீர் தயாரிக்க, முதலில் ஒரு குவளை தண்ணீரைச் சூடாக்கவும். பிறகு, அதில் ஒரு தேக்கரண்டி அரைத்த ஆளி விதைகளைச் சேர்க்க வேண்டும். 

சிறந்த பலன்களைப் பெற, காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரவில் உறங்குவதற்கு முன் ஆளி விதை நீரைக் குடிப்பது eன்மை தரும்.  

ஆளிவிதை நீர் குடிப்பதால் என்ன பயன்? | Benefits Of Drinking Flaxseed Water

நன்மைகள்

உடல் எடை குறைப்பிற்குப் பயனுள்ளது

  • ஆளிவிதை நீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கப் பயனுள்ளதாக இருக்கும். அதிகரித்து வரும் எடையைக் கட்டுப்படுத்தவும், தொப்பைக் கொழுப்பைக் குறைக்கவும் ஆளிவிதை நீரைக் குடிக்கலாம். ஆளிவிதை நீர் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவியாக இருக்கும். 

ஆளிவிதை நீர் குடிப்பதால் என்ன பயன்? | Benefits Of Drinking Flaxseed Water

குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

  • ஆளிவிதை நீர் குடல் ஆரோக்கியத்தில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். ஆளிவிதை நீரில் கணிசமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலைப் போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். மருத்துவ குணங்கள் நிறைந்த ஆளிவிதை நீரை, வலுவான குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க நம் உணவுத் திட்டத்தில் இதை சேர்த்துக் கொள்ளலாம். மேலும், ஆளிவிதை நீர் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆளிவிதை நீரைக் குடிக்கலாம். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US