கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

Health tips Benefits Coriander seed
By Logeswari Sep 18, 2021 07:21 AM GMT
Report

கொத்தமல்லி உணவின் நறுமணத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுகிறது. ஆம் இதில் பல நன்மைகள் நமக்கு தெரியாமல் ஒளிந்துள்ளது.

குறிப்பாக வைட்டமின் ஏ, சி மற்றும் கே அதில் அதிகமாக இருப்பதால் இயற்கை வைத்தியமாகவும் பயன்படுகிறது. இரவு முழுவதும் சுத்தமான தண்ணீரில் கொத்தமல்லியை ஊறவைத்து மறுநாள் குடித்தால் என்ன நன்மைகள் ஏற்படும் குறித்து பார்க்கலாம்.

நன்மைகள்:-

வைட்டமின் கே, சி மற்றும் ஏ இருப்பதால் முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது. அதோடு அவை முடியின் வேர்களின் ஆழத்திற்கு சென்று பாதித்த முடியினை சரி செய்யவும் உதவுகிறது.

கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கும்போது அதில் ஆன்டிஆக்ஸிடன்டின் தோன்றுகிறது. இதனால் வெளிப்புற தொற்று , கிருமி , பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைந்தால் அவற்றை எதிர்த்து போராடும் அளவிற்கு வலிமையை கொடுக்கிறது.

வைட்டமின் சியின் வளமான ஆதாரம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இரும்பு சத்து கொத்தமல்லியில் இருப்பதால் உங்கள் சருமம் பளபளப்பு தரும். அதோடு பருக்கள், சரும நிற மாற்றம் போன்ற சரும நன்மைகளை கொடுக்கும்.

கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? | Benefits Of Drinking Coriander Seed Water 

கொத்தமல்லியில் இயற்கையாகவே செரிமான பிரச்சனையை தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையையும் குறைக்கிறது. 

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US