சர்க்கரையை கட்டுபாட்டில் வைக்கும் ஆவாரம் பூ- டீயில் போட்டு குடிக்கலாமா?
பொதுவாக ஆரோக்கியம் என்பது ஒரு நாளில் வரக்கூடியது அல்ல.
ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் இப்படி ஏகப்பட்ட விடயங்கள் இருக்கின்றன.
அதிலும் உணவை ஆரோக்கியமாக சாப்பிடும் பொழுது அனைத்து ஆரோக்கியமாக அமைந்து விடும். தற்போது இருக்கும் கலியுகத்தில் கண்ணில் கண்டவற்றை வாங்கி சாப்பிடுகிறோம்.
இதனால் 30 வயதை தாண்டு போதே நோய்கள் ஆரம்பித்து விடுகின்றன. இவற்றை தடுக்க வேண்டும் என்றால் எப்போதும் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையை வாழ வேண்டும்.
நோய்களுக்கு மருந்து மாத்திரைகளை தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் மூலிகை பொருட்களை கொண்டு நோயை இல்லாமலாக்க பழகிக் கொள்வது அவசியம்.
அந்த வகையில் சர்க்கரை, சிறுநீரக பாதிப்பு, எடை அதிகரிப்பு, கல்லீரல் பாதிப்பு இப்படி ஏகப்பட்ட நோய்களுக்கு ஆவாரம்பூ மருந்தாக பயன்படுகின்றது.
அப்படியாயின் ஆவாரம்பூவை என்னென்ன நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள்? எப்படி பயன்படுத்துகிறார்கள்? என்பதனை தொடர்ந்து கீழ் காணும் வீடியோவில் பார்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |