ஒரு சொட்டு தேனை தொப்புளில் விடுங்க.... ஆயுசுக்கும் இந்த பிரச்சினை வராது? எந்த நேரத்தில் வைக்கனும் தெரியுமா?

honey
By Nivetha Jan 08, 2022 10:15 PM GMT
Nivetha

Nivetha

Report
431 Shares

தேன் மருத்துவ குணம் மிக்க உணவு பொருள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

தினமும் தொப்புளில் தேனைத் தடவினால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

  1. இஞ்சி சாற்றுடன், தேனை கலந்து தொப்புளில் தடவினால் செரிமானம் சீராக நடக்கும் என்று கூறப்படுகிறது.
  2.  தினமும் தொப்புளில் தேனைத் தடவினால் வயிற்று வலி மறையும்.
  3. தினமும் தொப்புளில் தேனை வைத்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.
  4. உங்கள் சரும வறட்சியைக் கட்டுப்படுத்த தொப்புளில் தேனைப் பயன்படுத்துங்கள்.
  5. இதனால் சருமத்தில் ஏற்படும் மிகுதியான வறட்சி நீங்கி, சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும்.
  6. பொதுவாக தேன் முகப்பரு பிரச்சனைகளைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  7. உங்களுக்கு அதிக பருக்கள் உங்கள் முகத்தில் வருமானால், தொப்புளில் தேனை தினமும் தடவுங்கள். இதனால் விரைவில் முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.

ஒரு சொட்டு தேனை தொப்புளில் விடுங்க.... ஆயுசுக்கும் இந்த பிரச்சினை வராது? எந்த நேரத்தில் வைக்கனும் தெரியுமா? | Benefits Of Applying Honey On Navel Before

எப்போது தொப்புளில் தேனை பயன்படுத்த வேண்டும்?

தொப்புளில் தேனை வைப்பதற்கு சிறந்த நேரம் என்றால் அது இரவு தூங்கும் முன்னர் தான்.

இருப்பினும், உங்களால் இரவு நேரத்தில் தொப்புளில் தேனைத் தடவ முடியாவிட்டால், நீங்கள் பகல் நேரத்தில் 2 மணிநேரம் ஒய்வெடுக்கும் நேரத்தில் தொப்புளில் தேனை வைக்கலாம்.   


நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US