கல்லீரல் நச்சுத்தன்மை நீங்க.. இந்த ஜூஸ் தினமும் குடிங்க! உடனடி தீர்வை பெறலாம்
கொஞ்சம் அதிக புளிப்பு, கொஞ்சமான இனிப்பு, எஞ்சிய துவர்ப்பு, சற்றே கசப்பு என்ற நெல்லிக்கனி இன்று பரவலாக அனைவரின் வீட்டிலும் இருக்கும் பழங்களாக திகழ்கிறது. எலுமிச்சையைத் தொடர்ந்து ராஜ கனி என்று அழைக்கப்படும் இந்த நெல்லிக்கனியும் ஒன்று.
ஆயிர்வேதம் மற்றும் யுனானி மருத்துவங்களில் பெருமளவு நெல்லியைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆயுளை வளர்க்கும் கனி என்று அழைக்கப்படும் சிறப்பு நெல்லிக்கனிக்கு மட்டுமே உரியது.
சமைத்தாலும் வேக வைத்தாலும் காய வைத்தாலும் வெட்டி நறுக்கினாலும் மொத்த பயனையும் வீணாக்காமல் தரும் சத்து மிகுந்த கனி இந்த நெல்லிக்கனி. என்றும் இளமை குறையாமல் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த கனியை தினமும் சாப்பிடலாம்.
முதுமையைத் தள்ளிப்போடும் அற்புதமான குணநலன்களைக் கொண்டிருக்கும் நெல்லிக்கனியில் வேறு என்னென்ன சத்துக்கள் இருக்கின்றது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்..