புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் சௌ சௌ காய் பொரியல்... இப்படி செய்து பாருங்க

Cancer Weight Loss Diabetes Blood Pressure
By Vinoja Nov 25, 2024 11:29 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய காய்கியான  செள செள காயில் அதிகமாக நீர் உள்ளடக்கம் மற்றும் குறைந்த கலோரிகள் காணப்படுகின்றது.

உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் சௌ சௌ காய் பொரியல்... இப்படி செய்து பாருங்க | Benefits Abd Chow Chow Poriyal Recipe In Tamil

சௌசௌ காயில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் இதில் காணப்படுகின்றது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் சௌ சௌ காய் பொரியல்... இப்படி செய்து பாருங்க | Benefits Abd Chow Chow Poriyal Recipe In Tamil

உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கும் இது சிறந்த தீர்வாக இருக்கும்.

இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட சௌ சௌ காயை கொண்டு பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் அருமையான சுவையில் சௌ சௌ பொரியலை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மோசமான செலவு அவருக்கு கொடுத்த பெருமதியாக பரிசுகள் தான்... சமந்தா ஓபன் டோக்!

மோசமான செலவு அவருக்கு கொடுத்த பெருமதியாக பரிசுகள் தான்... சமந்தா ஓபன் டோக்!

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 3 தே.கரண்டி 

கடுகு - 1/2 தே.கரண்டி

கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து 

சின்ன வெங்காயம்/பெரிய வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) 

பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது) 

சௌ சௌ - 1/2 கிலோ (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது) 

தண்ணீர் - 1/4 ப் 

உப்பு - சுவைக்கேற்ப

கொத்தமல்லி - சிறிதளவு

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் சௌ சௌ காய் பொரியல்... இப்படி செய்து பாருங்க | Benefits Abd Chow Chow Poriyal Recipe In Tamil

அரைப்பதற்கு தேவையானவை

துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 2 

சீரகம் - 1/2 தே.கரண்டி

செய்முறை

முதலில் சௌ சௌ காயை சுத்தம் செய்து தோலை நீக்கிவிட்டு, அதை பொடியாக நறுக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் சௌ சௌ காய் பொரியல்... இப்படி செய்து பாருங்க | Benefits Abd Chow Chow Poriyal Recipe In Tamil

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து  பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக கண்ணாடி பதத்தில் வதக்கிக் கொள்ள வேண்டும். 

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் சௌ சௌ காய் பொரியல்... இப்படி செய்து பாருங்க | Benefits Abd Chow Chow Poriyal Recipe In Tamil

பின்னர் நறுக்கிய சௌ சௌ காயை சேர்த்து, 1 நிமிடம் கிளறிவிட்டு பின் அதில் 1/4 கப் தண்ணீ்ர் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 10 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும். 

அதற்கிடையில் ஒரு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர்  அரைத்து வைத்துள்ள கலவையை வேகவைத்த காயுடன்  சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 2 அல்லது 3 நிமிடங்களுக்கு நன்றாக வேகவிட வேண்டும். 

இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த  சௌ சௌ பொரியல் தயார்.  

தும்கூர் பாணியில் அசத்தல் புதினா சட்னி... இந்த பொருட்கள் இருந்தால் போதும்

தும்கூர் பாணியில் அசத்தல் புதினா சட்னி... இந்த பொருட்கள் இருந்தால் போதும்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, Islington, United Kingdom

28 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US