வீட்டில் சங்கு பூ கொடியை நட்டால் இவ்வளவு நன்மையா? பணம் கொட்டப்போவது உறுதி!

Vastu Tips
By Vinoja Jul 20, 2024 02:51 PM GMT
Report

பொதுவாகவே இந்து சாஸ்திரதில் குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்ப்படுகின்றது.அதில் சங்கு பூ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, சாஸ்திரப்படி மிகவும் செல்வாக்கை கொண்டுவரும் தாவரமாக பார்க்கப்படுகின்றது. 

இது நீதியின் கடவுளான சனி பகவானுக்கு மிகவும் உகந்ததாக பார்க்கப்படுகின்றது. மேலும் இதனை வீட்டில் வைத்திருப்பதால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கவும் துணைப்புரியும். இதனால் கிடைக்கூடிய சாதக விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

வீட்டில் சங்கு பூ கொடியை நட்டால் இவ்வளவு நன்மையா? பணம் கொட்டப்போவது உறுதி! | Beneficial To Plant A Coneflower Vine At Home

என்னென்ன நன்மைகள்? 

வீட்டில் நுளம்பு தொல்லையா? விரட்டியடிக்க இதோ புதிய வழி..!

வீட்டில் நுளம்பு தொல்லையா? விரட்டியடிக்க இதோ புதிய வழி..!


வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சங்கு பூ கொடியை நட்டு வைத்த இந்த மலர்களை கொண்டு இறைவனை வழிப்பட்டால் வாழ்வில்  செல்வ செழிப்புடன் வாழலாம் என நம்பப்படுகின்றது. 

சங்கு பூக்கள் பொதுவாக இரண்டு நிரங்களில் காணப்படுகின்றது. இவை சனி மற்றும் விஸ்ணு பகவானுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகின்றது. 

வீட்டில் சங்கு பூ கொடியை நட்டால் இவ்வளவு நன்மையா? பணம் கொட்டப்போவது உறுதி! | Beneficial To Plant A Coneflower Vine At Home

வெள்ளை மற்றும் நீல நிறங்களில் சங்கு பூ செடி அதிகம் காணப்படும். இவற்றில் நீல சங்கு பூ செடியை வீட்டில் வைப்பது பல நன்மைகளைத் தரும். நீல சங்கு பூ செடி வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை உறிஞ்சி, நேர்மறையான பலன்களைத் கொடுக்கின்றது.

வடக்கு திசையில் வைக்க முடியாவிட்டால் கிழக்கு திசையில் நடலாம். லட்சுமி, விநாயக, குபேரன் ஆகியோர் வடகிழக்கு மூலையில் வாழ்வதாகக் கூறப்படுகிறது. அங்கு சங்கு பூ செடியை நடுவது சுப பலன்களை தரும். வருமானம் பெருகும். 

வீட்டில் சங்கு பூ கொடியை நட்டால் இவ்வளவு நன்மையா? பணம் கொட்டப்போவது உறுதி! | Beneficial To Plant A Coneflower Vine At Home

அதுவும் வீட்டில் சங்குப் பூ செடியை வளர்க்க நினைத்தால், அதை வியாழன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யுங்கள். இவ்விரு தினங்களும் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவிக்கு உரிய தினங்களாகும். இத்தினங்களில் வளர்க்கும் போது, வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்குவதோடு, கடன் தொல்லைக்கும் முடிவு கட்டிவிடலாம். 

வீட்டில் சங்கு பூ கொடியை நட்டால் இவ்வளவு நன்மையா? பணம் கொட்டப்போவது உறுதி! | Beneficial To Plant A Coneflower Vine At Home

மேலும் இந்த பூக்கள் ஒருவரது ஜாதகத்தில் உள்ள சனி தோஷத்தை நீக்கவும் உதவி புரிவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பண பிரச்சனைகளை அதிகம் சந்திப்பதாக நம்பப்படுகிறது. எனவே இந்த தந்திரத்தை மேற்கொள்ளும் போது சனி தோஷத்தின் தாக்கமும் குறையும். 

ரிஷபத்தில் செய்வாய்: காதல் வாழ்வில் கொடிகட்டி பறக்க போகும் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன?

ரிஷபத்தில் செய்வாய்: காதல் வாழ்வில் கொடிகட்டி பறக்க போகும் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US