2024-ல் சிறந்த தலைவராக வரப்போகும் 4 ராசிக்காரர்கள்- புத்தாண்டு ராசிபலன்
பொதுவாக தலைமைத்துவம் என்பது யாருக்கும் அவ்வளவு இலகுவில் பெற முடியாது.
நாம் நம்மை எவ்வளவு தான் சிறந்தவர் என்று நினைத்து கொண்டிருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் தான் ஒரு சமூதாயத்தின் சிறந்த தலைவராக விளங்குவார்.
இந்த கருத்திற்கான சிறந்த உதாரணத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
தலைவர்களின் குணம், தோற்றம், ஆளுமை இப்படி ஏகப்பட்ட விடயங்கள் இருந்தாலும் அவர்களின் நேரமும் சரியாக இருந்தால் அவர் தலைவராவதற்கு சகல தகுதிகளையும் பெற்றவர் ஆகின்றார்.
இதன்படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் சிறந்த தலைவர்களாக இருப்பார்கள். அப்படி புத்தாண்டில் தலைவராகும் யோகம் கொண்ட ராசியினர் யார் யார் என்று தெரிந்து கொள்வோம்.
புத்தாண்டு ராசிபலன்
1. சிம்மம்
2. மேஷம்
3. மகரம்
4. துலாம்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |