முகம் எப்போதும் தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா? பாதாம் இருந்தா போதும்

Beauty
By Pavi May 25, 2024 01:31 AM GMT
Report

பாதாம் பருப்பில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதை உணவில் மட்டுமல்ல நமது சருமத்தை அழகுபடுத்தவும் எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகளின் சிறந்த காலை உணவு என்னனு தெரியுமா?

நீரிழிவு நோயாளிகளின் சிறந்த காலை உணவு என்னனு தெரியுமா?

பாதாம்

பாதாமில் இருக்கக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நமது செல்களின் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

முகம் எப்போதும் தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா? பாதாம் இருந்தா போதும் | Beauty Your Skin Should Shine With Almonds

மன அழுத்தம், வயதான அல்லது சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகள், கருவளையங்கள், ஹைப்பர் பிக்மென்டேஷனைப் போக்க பாதாம் எண்ணெய் உதவுகிறது.

இதில் இருக்கும் வைட்டமின் முகத்தில் ஏற்படும் கோடுகள், சுருக்கங்கள், கருவளையங்கள் மற்றும் வயதான புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது.

முகம் எப்போதும் தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா? பாதாம் இருந்தா போதும் | Beauty Your Skin Should Shine With Almonds

இது தெளிவான மற்றும் கறை இல்லாத சருமத்தை உருவாக்குகிறது. பாதாம் இயற்கையான க்ளென்சர் மட்டுமல்ல, இது அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை நீக்குகிறது.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், பளபளப்பான சருமத்தைப் பெறவும் பாதாம் விழுதை முகத்தில் தேய்துக்கொள்ளலாம்.

முகம் எப்போதும் தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா? பாதாம் இருந்தா போதும் | Beauty Your Skin Should Shine With Almonds

பாதாம் விதையை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து ஐஸ் வாட்டரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

வயிற்றுப்புண்ணால் சிரமப்படுறீங்களா? மருத்துவரின் புதிய விளக்கம்

வயிற்றுப்புண்ணால் சிரமப்படுறீங்களா? மருத்துவரின் புதிய விளக்கம்

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US