பேரதிர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன்.... நடு நடுங்க வைத்த தாடி பாலாஜி! விழிப்பிதுங்கி போன நகுல்
பொதுவாகவே சீரியல்களை விட ரியாலிட்டி ஷோக்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் தான்.
அதுவும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலேயே ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகி வெற்றி பெற்றது பிக்பாஸ் தான்.
பிக் பாஸ் முடிந்தால் கூட பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து எதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சி மிகவும் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் தாடி பாலாஜியின் நடன திறமையை பார்த்து நடுவர்களாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.