பிக்பாஸில் முதல் முறையாக மிட் வீக் எவிக்ஷன்.. வெளியேறும் அந்தவொரு போட்டியாளர் யார்?

Kamal Haasan Viral Video Bigg Boss
By Dhushi Dec 14, 2023 09:59 AM GMT
Report

பிக்பாஸில் முதல் முறையாக மிட் வீக் எவிக்ஷனில் போட்டியாளர் ஒருவர் வெளியேற போகிறார்.

பிக்பாஸ் 7

ராகு- சுக்கிரன் சேர்க்கை.. அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்கப் போகும் 3 ராசிகள் - ராசிபலன்

ராகு- சுக்கிரன் சேர்க்கை.. அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்கப் போகும் 3 ராசிகள் - ராசிபலன்

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ்,யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸில் முதல் முறையாக மிட் வீக் எவிக்ஷன்.. வெளியேறும் அந்தவொரு போட்டியாளர் யார்? | Bb 7 Contestant Eliminated In Mid Week Eviction

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் பிரபலத்தின் மகளான ஜோவிகா விஜயகுமார் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.

மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறும் போட்டியாளர்

அர்ச்சனாவின் அதிரடி முடிவு.. புலம்பும் மாயா- ஷாக்கில் பிக்பாஸ் போட்டியாளர்கள்

அர்ச்சனாவின் அதிரடி முடிவு.. புலம்பும் மாயா- ஷாக்கில் பிக்பாஸ் போட்டியாளர்கள்

இந்த நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் மிட் வீக் எவிக்ஷன் இடம்பெறவுள்ளது. இதற்காக போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸில் முதல் முறையாக மிட் வீக் எவிக்ஷன்.. வெளியேறும் அந்தவொரு போட்டியாளர் யார்? | Bb 7 Contestant Eliminated In Mid Week Eviction

அதாவது இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களின் படங்கள் துண்டங்களாக வெட்டி வைக்கப்பட்டுள்ளன.

இதனை நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் சரியாக ஒழுங்கு செய்ய வேண்டும்.

கடைசியாக யாருடைய முகம் ஒழுங்காக வரவில்லையோ அந்த போட்டியாளர் இன்றைய தினம் போட்டியை விட்டு வெளியேற போகிறார்.

பிக்பாஸில் முதல் முறையாக மிட் வீக் எவிக்ஷன்.. வெளியேறும் அந்தவொரு போட்டியாளர் யார்? | Bb 7 Contestant Eliminated In Mid Week Eviction

இதனால் நாமினேட் செய்யப்பட்ட அனன்யா, விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ், நிக்ஷன் உள்ளிட்டோர் பெட்டியுடன் தயாராகவுள்ளனர்.

மாறாக வாக்குகள் அடிப்படையில் அனன்யா வெளியேறலாம் என ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.









10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US