எவிக்ஷனை கொண்டாடிய ஐசு குடும்பம்.. கடுப்பில் நிக்ஷன்- வைரலாகும் பதிவு
பிக்பாஸ் 7 ல் எவிக் செய்யப்பட்ட நிக்ஷன் குறித்து ஐசுவின் தந்தை ஒரு சில விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 91 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் அன்னயா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
கடுப்பில் ஐசு தந்தை சொன்ன விஷயம்
இந்த நிலையில் கடந்த வாரம் நிறைவில் நிக்ஷன்- ரவீனா ஆகிய இருவரும் வெளியேறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அளவிற்கு அதிகமான ட்ரோல் பதிவுகள் வைரலாகி வருகின்றது.
ஐசு- நிக்ஷன் காதலால் கடுப்பான ஐசுவின் தந்தை பிரதீப்பிடம் உதவி கேட்டுள்ளார்.
அதாவது, “ இந்த வாரம் ஐசு எலிமினேட் ஆனால் மிகவும் சந்தோசப்படுவேன். நீங்கள் உள்ளே செல்ல வாய்ப்பு இருந்தால் தயவு செய்து நிக்சனிடம் இருந்து அவளை காப்பற்றுங்கள். ஒரு சகோதரனாக என் குடும்பத்தை காப்பாற்றுங்கள்’ என்று மெசேஜ் செய்துள்ளார்.
#Aishu's father Instagram story ???
— Gokul (@Gokul9765) December 30, 2023
After #Gaajinixen elimination?
Man enjoying weekend and New year peace fully?♥️?#BiggBossTamil7 #Vishnu #VJArchana pic.twitter.com/SrKJ02VTar
இந்த பதிவு சில மணி நேரத்திற்கு முன்னர் பிரதீப் பதிவு செய்து விட்டு பின்னர் டெலீட் செய்துள்ளார்.
இப்படி இருக்க நிக்சன் வெளியேற்றத்தை எண்ணி ஐசுவின் தந்தை இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |