திருமணத்திற்கு முற்றுப்புள்ளி.. தங்கைக்கு வந்த ஆசை- கணவராக வந்தவர் யார் தெரியுமா?
நடிகை சாய் பல்லவி குறித்து பயில்வான புதிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சாய் பல்லவி
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி.
இவர் "பிரேமம்" திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
இவருடைய படங்கள் தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படுவதால் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
பூஜாவின் திடீர் முடிவு
இந்த நிலையில் சாய் பல்லவிக்கு பூஜா என்ற தங்கை உள்ளார். இவர் சமுத்திரக்கனியுடன் இணைந்து “சித்திரை செவ்வானம்” என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் சரியானதொரு இடத்தை பெற்றுக் கொடுக்காத காரணத்தினால் சினிமாவிலிருந்து விலகி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இப்படியொரு நிலையில், எங்கு பார்த்தாலும் பூஜாவின் நிச்சியதார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
பயில்வான் உடைத்த ரகசியம்
இது குறித்து பேசிய பயில்வான், “ சாய் பல்லவிக்கு இதுவரையில் திருமண ஆசை வரவில்லை. தங்கைக்கு திருமணம் குறித்தான ஆசை இருந்ததால் ஓகே சொல்லிவிட்டார்.
கவர்ச்சியை காட்டுவதில்லை என குறிக்கோளுடன் வாழ்ந்து வரும் சாய் பல்லவியை நெருங்கவே நடிகர்கள் பயந்து வருகின்றனர்.
சாய் பல்லவியை தங்கையான பூஜாவை திருமணம் செய்யப்போகும் நபரின் பெயர் வீனீத், பார்ப்பதற்கு நல்ல பையனாக இருந்ததால் பெற்றோர்களும் ஓகே சொல்லிவிட்டார்கள்..” என பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |