ஒரே வீட்டில் விரிசலை ஏற்படுத்திய நடிகை- ஐஸ்வர்யா ராயின் விவாகரத்திற்கான காரணத்தை சொன்ன பயில்வான்

Aishwarya Rai Bayilvan Ranganathan Divorce Abhishek Bachchan
By DHUSHI Jul 30, 2024 05:21 AM GMT
Report

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிவு குறித்து பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து

Photo Album: நெப்போலியனின் வருங்கால மருமகள் இவங்களா? வைரல் பிக்ஸ் இதோ

Photo Album: நெப்போலியனின் வருங்கால மருமகள் இவங்களா? வைரல் பிக்ஸ் இதோ

சமீபக் காலமாக சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அதிகரித்து வருகின்றன.

அந்த வரிசையில் புதிதாக பாலிவுட் ஜோடியான அமிதாப் பச்சன் - ஐஸ்வர்யா ராய் இணைந்துள்ளனர்.

ஒரே வீட்டில் விரிசலை ஏற்படுத்திய நடிகை- ஐஸ்வர்யா ராயின் விவாகரத்திற்கான காரணத்தை சொன்ன பயில்வான் | Bayilvan About Aishwarya Rai And Abhishek Divorce

இவர்கள் இருவரும் திருமணம் செய்து சரியாக 17 வருடங்கள் ஆகின்றன.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆராத்யா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.

ஒரே வீட்டில் விரிசலை ஏற்படுத்திய நடிகை- ஐஸ்வர்யா ராயின் விவாகரத்திற்கான காரணத்தை சொன்ன பயில்வான் | Bayilvan About Aishwarya Rai And Abhishek Divorce

அம்பானி வீட்டு திருமணத்தில் சிக்கிய ஜோடி

சிறகடிக்க ஆசை சீரியலில் அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா? இதோ முழு விபரம்

சிறகடிக்க ஆசை சீரியலில் அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா? இதோ முழு விபரம்

இதனிடையே அண்மையில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு பின்னர் ஐஸ்வர்யா - அபிஷேக் ஜோடியின் விவாகரத்து செய்தி அதிகமாக இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஏனெனில் திருமணத்திற்கு அபிஷேக் பச்சன் தந்தை மற்றும் தாய் உடன் தனியாக வந்திருந்தார்.

ஒரே வீட்டில் விரிசலை ஏற்படுத்திய நடிகை- ஐஸ்வர்யா ராயின் விவாகரத்திற்கான காரணத்தை சொன்ன பயில்வான் | Bayilvan About Aishwarya Rai And Abhishek Divorce

அதே சமயம், ஐஸ்வர்யா ராய் அவருடைய மகளுடன் மட்டும் வந்திருந்தார்.

இதனை கவனித்த மீடியாக்கள் ஐஸ்வர்யா - அபிஷேக் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை உறுதிச் செய்துள்ளனர்.

ஒரே வீட்டில் விரிசலை ஏற்படுத்திய நடிகை- ஐஸ்வர்யா ராயின் விவாகரத்திற்கான காரணத்தை சொன்ன பயில்வான் | Bayilvan About Aishwarya Rai And Abhishek Divorce

உண்மையை பயில்வான்

இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், “ஐஸ்வர்யா - அபிஷேக் பிரிவுக்கு காரணமே அமிதாப் பச்சன் தான். ஜூஜூ பகுதியில் இருக்கும் தனக்கு சொந்தமான வீட்டை அமிதாப் பச்சன் மகளுக்கு எழுதி வைத்திருக்கிறார். இந்த விடயத்தால் மாமனார் மீது ஐஸ்வர்யாவுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

ஒரே வீட்டில் விரிசலை ஏற்படுத்திய நடிகை- ஐஸ்வர்யா ராயின் விவாகரத்திற்கான காரணத்தை சொன்ன பயில்வான் | Bayilvan About Aishwarya Rai And Abhishek Divorce

இதனை காரணமாக வைத்து ஒரே வீட்டில் இருந்தும் யாருடனும் பேசாமல் ஐஸ்வர்யா இருந்து வந்தாராம். அத்துடன் அபிஷேக் பச்சன் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் அது ஐஸ்வர்யா காதுக்கு சென்றது குடும்பத்தில் மேலும் விரிசலை ஏற்படுத்தி விட்டது..” என கூறியுள்ளார்.

பயில்வான் அந்த நடிகை பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரையில் கூறவில்லை.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US