தடபுடலான ஏற்பாடுகள்.. அலர்ஜியால் வரமுடியாமல் இருக்கும் மாப்பிள்ளை- சோகத்தில் நெப்போலியன் மருமகள்

Napoleon Marriage Bayilvan Ranganathan
By Dhushi Jul 15, 2024 12:10 AM GMT
Report

அலர்ஜியால் மாப்பிள்ளை இந்தியா வர முடியாமல் தவிக்கும் நிலையில், மணப்பெண் திருமணம் குறித்து பெரும் சோகத்தில் இருப்பதாக பயில்வான் கூறியுள்ளாார்.

நடிகர் நெப்போலியன்

ராதிகாவை வீட்டை விட்டு துரத்திய கோபி.. சாப்பாடு ஊட்டி விடும் பாக்கியா- ஷாக்கில் ரசிகர்கள்

ராதிகாவை வீட்டை விட்டு துரத்திய கோபி.. சாப்பாடு ஊட்டி விடும் பாக்கியா- ஷாக்கில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன்.

சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.

தடபுடலான ஏற்பாடுகள்.. அலர்ஜியால் வரமுடியாமல் இருக்கும் மாப்பிள்ளை- சோகத்தில் நெப்போலியன் மருமகள் | Bayilvan About Actor Napoleon Son Engagement

நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் நெப்போலியனின் இளைய மகன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

அக்ஷயா- தனுஷ் திருமணம்

நடிகர் பாபி சிம்ஹாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? எப்படி வளர்ந்துட்டாரு பாருங்க

நடிகர் பாபி சிம்ஹாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? எப்படி வளர்ந்துட்டாரு பாருங்க

இந்த நிலையில், 25 வயதாகும் நெப்போலியன்- மகன் தனுஷ்க்கு திருமணம் செய்யய ஏற்பாடு செய்துள்ளார்.

தடபுடலான ஏற்பாடுகள்.. அலர்ஜியால் வரமுடியாமல் இருக்கும் மாப்பிள்ளை- சோகத்தில் நெப்போலியன் மருமகள் | Bayilvan About Actor Napoleon Son Engagement

முதலில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்து தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார்.

நெப்போலியன் மருமகள்- அக்ஷயாவின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தான். திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சார்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் என தெரியவந்துள்ளது.

பயில்வான் ஓபன் டாக்

தடபுடலான ஏற்பாடுகள்.. அலர்ஜியால் வரமுடியாமல் இருக்கும் மாப்பிள்ளை- சோகத்தில் நெப்போலியன் மருமகள் | Bayilvan About Actor Napoleon Son Engagement

இது குறித்து பேசிய பயில்வான், “ நெப்போலியன் மகனின் முதல் திருமண பத்திரிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கியுள்ளார். இந்த திருமணம் அமெரிக்காவில் நடக்குமா? அல்லது சென்னையில் நடக்குமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

திருமணம் சென்னையில் நடக்கக்கூடிய வகையில் இருந்தால் மாப்பிள்ளை குடும்பம் கப்பல் பயணத்தை மேற்கொள்வார்கள். மாப்பிள்ளைக்கு விமானத்தில் வருவது அலர்ஜி என்பதால் மணப்பெண் பெரும் சோகத்தில் இருப்பதாக பயில்வான் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தடபுடலான ஏற்பாடுகள்.. அலர்ஜியால் வரமுடியாமல் இருக்கும் மாப்பிள்ளை- சோகத்தில் நெப்போலியன் மருமகள் | Bayilvan About Actor Napoleon Son Engagement

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US