உலகிலேயே மிககுளிர்ச்சியான இடம் இதுவா? வியக்க வைத்த ரஷ்யாவின் யாகுட்ஸ்க் நகர் மக்களின் இயல்பு வாழ்க்கை!

Russia ColdestCity BananasTurn DiscoverwithCenet Yakutsk
By Rooban Oct 13, 2021 11:07 PM GMT
Report

குளிர்காலம் அல்லது பனிக்காலம் என்பது இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும்.

வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களிலும் இந்த குளிர்காலத்திற்குரிய காலநிலை காணப்படும்.

இதில், இந்தியாவை பொருத்த வரை வட மாநிலங்களில் தான் அதிக அளவில் குளிர் இருக்கும். பனிபொழிவு ஏற்படும். உலகில் பல இடங்களில் குளிர்ச்சியான இடங்களை கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் நாம் இப்போது தெரிந்துகொள்ளப்போகின்ற இடம் நடுநடுங்க வைக்கிறது. அவை, ரஷ்யாவில் உள்ள யக்குடிஸ்க் (Yakutsk) என்ற இடம் தான், இங்கு -71°C, -96°F அளவில் குளிர்ச்சியாக இருக்குமாம்.

இங்கு வசிக்கும் மக்கள் தொகை... 269486. சராசரி வெப்ப நிலை, மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் இந்த ஊரில் கண்ணாடி அணிந்து கொண்டு வெளியே செல்லமுடியாது. காரணம், அதுவும் விறைத்து பிறகு முகத்திலிருந்தே கழட்ட முடியாதாம்.

மேலும், இந்த ஊரில், ஒரு துணியை வெளியே காயவைத்தால், கூட அது உடனே ப்ளாஸ்டிக்போல் உறைந்துபோய்விடுகிறது. ஒரு வாழைப்பழம், ஆப்பிள் பழம் உறைந்து அவை சுத்தியாக ஆணி அடிக்கவே பயன்படும் அளவிற்கு குளிர்பனி இருக்கும்.

அங்கு வசிக்கும் மக்கள் உடலுக்குள் பல உடைகளை அணிந்து தான் வெளி வருகிறார்கள். இதை பிரபல யூடிப்பரான டிஸ்கவர் வித் செனட் (Discover With Cenet) என்பவர் அவர் சேனலில் விளக்குகிறார். 

இவரின் சேனலில், பலரும் அறிந்திடாத தனித்துவமான இடங்களுக்கு சென்றும் அங்கும் நடக்கும் குளிர்ச்சியான பகுதிகளை பற்றி கேட்டு அறிந்து விளக்குகிறார். மேலும், இந்த நகரத்தில் பெரும்பாலான மக்கள் சூடான் இயந்திரங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு பெண் ஒரு நிமிடம் அவள் கையுறைகளை அகற்ற உடனே ரத்தம் ஓட்டம் இல்லாமல் விறைந்துபோக ஆரம்பிக்கிறது.

கொதிக்கும் நீரை வெளியே எடுத்து ஊற்றினால் கூட உடனே அவை கரைந்துபோய்கிறது. அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பற்றி அப்படியே விவரித்து இருக்கிறார் செனட்.


மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US