டயர் மாதிரி இருக்கும் தொப்பையை வேக வேகமாக கரைக்கனுமா? இதை மட்டுமே சாப்பிடுங்க!
Weight Loss
By Nivetha
வாழைப்பழத்தால் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் செய்ய முடியும்.
வாழைப்பழத்தைத் தவிர வேறு எதையும் சாப்பிடாமல் இருந்தால் தானாகவே உங்கள் எடை குறையும்.
வாழைப்பழம் என்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த ஒரு உணவுப் பொருள். ஒரு வாழைப்பழத்தில் 108 கலோரி உள்ளது. இது 18 கிராம் கார்போஹைட்ரேட்டிற்கு சமமானது.
இதில் அதிகளவு பொட்டாசியம் மற்றும் விட்டமின், தாதுப் பொருட்கள் உள்ளன.
6 நாட்கள் தினமும் வெறும் வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடல் மிகுந்த ஆரோக்கியம் உடையதாகவும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.
வாழைப்பழ டயட்
காலையில் உணவுக்கு பதிலாக வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழ டயட்டை 3-12 நாட்கள் வரை மேற்கொள்ளலாம்.
முடிந்த அளவு சாப்பிடுங்கள். நன்கு பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுங்கள்.
இதில் நீங்கள் வேண்டும் என்றால் கீரைகள், செலரி, இளநீர் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் மற்ற விட்டமின்கள், மினரல்களையும் நீங்கள் பெற முடியும்.
இந்த டயட்டில் குளிர்பானங்களை தவிருங்கள். தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். மாலை நேரத்தில் எண்ணெய் தின்பண்டங்களை தவிருங்கள். கை நிறைய நட்ஸ் வகைகளை சாப்பிடுங்கள்.
அதிகக் கொழுப்பு நிறைந்த உணவை தவிருங்கள்.
எப்போதாவது பசித்தால் ,சாப்பிடத் தூண்டினால் பழங்கள் சாப்பிடலாம். ஆனால் அதுவே பழக்கமாகப் பின்தொடரக் கூடாது.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US